Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ இவற்றை ஆளூகின்றோம்...
Page 1 of 1 • Share
சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ இவற்றை ஆளூகின்றோம்...
சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ இவற்றை ஆளூகின்றோம்...
கொலை
நேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா
சீரான மழை பெய்யும் தெய்வமுண்டு
களவுகள் கொலைகளில்லை பெருங்காமுகர் சிறுமையில்லை
இளைத்தவர்க்கு வலியர் துன்பம் இழைத்து கொல்லவில்லை
கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை
பயின்று மனம் குறைகின்றோமே
சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ
இவற்றை ஆளூகின்றோம்
மற்ற எதெல்லாலும் பகையில்லை
உற்ற துன்பத்தினால் பகை உண்டாம்
அதிசயக் கொடுங்கோலம்
விளைந்தால் அது குலத்தினை அழிக்கும்
சதி செய்யத் தொடங்கி விட்டால் அது
சதியினில் தானது விளையும் விதி இது
பல நாள் குறியன்றோ இந்தப்
பாதகம் நினைப்பவர் நினைத்ததுதான்
நெடு நாள் பகை கண்டாய் இந்த
நினைவினில் தான் கழிந்தன பல நாள்
Posted by DrBALA SUBRA MANIAN
கொலை
நேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா
சீரான மழை பெய்யும் தெய்வமுண்டு
களவுகள் கொலைகளில்லை பெருங்காமுகர் சிறுமையில்லை
இளைத்தவர்க்கு வலியர் துன்பம் இழைத்து கொல்லவில்லை
கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை
பயின்று மனம் குறைகின்றோமே
சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ
இவற்றை ஆளூகின்றோம்
மற்ற எதெல்லாலும் பகையில்லை
உற்ற துன்பத்தினால் பகை உண்டாம்
அதிசயக் கொடுங்கோலம்
விளைந்தால் அது குலத்தினை அழிக்கும்
சதி செய்யத் தொடங்கி விட்டால் அது
சதியினில் தானது விளையும் விதி இது
பல நாள் குறியன்றோ இந்தப்
பாதகம் நினைப்பவர் நினைத்ததுதான்
நெடு நாள் பகை கண்டாய் இந்த
நினைவினில் தான் கழிந்தன பல நாள்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ இவற்றை ஆளூகின்றோம்...
ம்ம்ம்...நினைவினில் தான் கழிந்தன பல நாள்...
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
![-](https://2img.net/i/empty.gif)
» குட்டீஸ் இவற்றை அறிஞ்சுக்கோ
» சருமத்தை வெள்ளையாக்க உதவும் உணவுகள்!!!
» மேக்கப்பின் பின்னரும் முகத்தில் எண்ணெய்த்தன்மையா? அப்படியாயின் இவற்றை பின்பற்றலாமே!
» உங்கள் வாழ்க்கையில் “இவற்றை” மறவாதீர்! “செயலாற்ற” தவறாதீர்!,
» இவற்றை எல்லாம் போட்டோவில் தான் காணவேண்டுமோ!! நம் அடுத்து தலைமுறை...!!
» சருமத்தை வெள்ளையாக்க உதவும் உணவுகள்!!!
» மேக்கப்பின் பின்னரும் முகத்தில் எண்ணெய்த்தன்மையா? அப்படியாயின் இவற்றை பின்பற்றலாமே!
» உங்கள் வாழ்க்கையில் “இவற்றை” மறவாதீர்! “செயலாற்ற” தவறாதீர்!,
» இவற்றை எல்லாம் போட்டோவில் தான் காணவேண்டுமோ!! நம் அடுத்து தலைமுறை...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|