தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சோனி Xperia Z1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

View previous topic View next topic Go down

சோனி Xperia Z1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் Empty சோனி Xperia Z1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Post by ஸ்ரீராம் Thu Sep 19, 2013 11:12 am

சோனி Xperia Z1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் Tamil-Daily-News_27001154423

சோனி நிறுவனம் இன்று இந்தியாவில் 20.7 மெகாபிக்சல் கேமரா கொண்ட புதிய Xperia Z1 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. Xperia Z1யின் விலை ரூ.44.990 ஆகும். waterproof மற்றும் dustproof கொண்டுள்ள Xperia Z1 ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் கிடைக்கும்.

மேலும், சோனி நிறுவனம், அக்டோபர் மாதம் முதல் சோனி SmartWatch 2 இந்திய கடைகளில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. சோனி SmartWatch 2 கடிகாரத்தின் விலை ரூ.14.990 ஆகும். இந்த smartwatch, NFC வழியாக மற்ற சாதனங்களுடன் இணையும். 1.6MP கேமரா கொண்டுள்ளது. அழைப்புகளை மேற்கொள்ளவும் மற்றும் உரை(text) செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற அறிவிப்புகளை அண்ட்ராய்டு சாதனங்களுடன் இணைந்து பெறலாம்.

சோனி Xperia Z1 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

5 இன்ஞ் முழு HD திரை கொண்டுள்ளது,
2GB RAM,
16 ஜிபி நினைவகம் உள்ளது.
ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது
64 ஜிபி வரை microSD ஸ்லாட் ஆதரவு உள்ளது.
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 Quad-core 2.2 GHz பிரசாஸர்,
15 மணி நேரம் தாங்கக்கூடிய 3000 Mah பேட்டரி கொண்டுள்ளது,
4G LTE ஆதரிக்கின்றது,
2 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது,
20.7 மெகாபிக்சல்கள் கொண்ட பின்புற கேமரா உள்ளது,
இந்த ஸ்மார்ட்போன் அலுமினிய பிரேம் கொண்டிருக்கிறது,
Bionz image பிரசாஸர்,
இணைப்பு விருப்பங்கள் 2G, 3G, 4G, Wi-Fi, ப்ளூடூத் 4.0, microUSB 2.0 மற்றும் NFC உள்ளிட்டவை இதில் உள்ளன.

இது F2.0 மற்றும் வைட் ஆங்கிள் 27mm கொண்ட சோனியின் G லென்ஸ் கொண்டிருக்கிறது. Xperia Z1, கருப்பு, வெள்ளை மற்றும் ஊதா வண்ணங்களில் வரும். மேலும், சோனி QX100 மற்றும் QX10 லென்ஸ்கள் என்று புதிய ஸ்மார்ட் லென்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் லென்ஸ்கள் விலை QX 100 ரூ.24.990 மற்றும் QX10 ரூ.12.990 ஆகும். பெரிய ½ .3 இன்ஞ் சென்ஸார் கொண்ட சோனி காம்பேக்ட் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த ஒளி நிலைமையிலும் புகைப்படம் தரத்தை மேம்படுத்த உதவும் F/2.0 கொண்டுள்ளது.

நன்றி: தினகரன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சோனி Xperia Z1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் Empty Re: சோனி Xperia Z1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Post by முரளிராஜா Fri Sep 20, 2013 10:13 am

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» உலகிலேயே முதன் முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்
» Sony Xperia Z4V மொபைல் QHD திரையுடன் அறிமுகம்
» இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series
» வீட்டில் வெப்கேமரா, கையில் ஸ்மார்ட்போன் பெண்கள் தனியே இருந்தாலும் பயமில்லை
» பண்டைய இந்தியாவில் ஏழு சாதிப்பிரிவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum