தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கீரைகளும் அதன் பயன்களும்

View previous topic View next topic Go down

கீரைகளும் அதன் பயன்களும்  Empty கீரைகளும் அதன் பயன்களும்

Post by முழுமுதலோன் Fri Feb 07, 2014 12:23 pm

முளைக்கீரை

பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்

சக்கரவர்த்தி கீரை

தாது விருத்தியாகும்

வெந்தயக்கீரை

மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல்,கல்லீரலை பலமாக்கும், வாத காச நோய்களை நீக்கும்

தூதுவளை

ஆண்மையை அதிகரிக்கும், சரும நோயும், சளியும் நீங்கும்

தவசிக்கீரை

இருமலை போக்கும்

சாணக்கீரை

காயங்கள் ஆறும்

வெள்ளைக்கீரை

தாய்ப்பாலை அதிகரிக்கும்

விழுதிக்கீரை

பசியை தூண்டும்

கொடி காசினி

பித்தம் தணிக்கும்

துயிளிக்கீரை

வெள்ளை வெட்டை போக்கும்

துத்திக்கீரை

வாய், வயிற்றுப்புண்ணை நீக்கும், வெள்ளை மூலம் நீங்கும்

கார கொட்டிக்கீரை

மூல நோயை போக்கும், சீதபேதியை நிறுத்தும்

மூக்கு தட்டைக்கீரை

சளியை போக்கும்

நருதாளி கீரை

ஆண்மையை பெருக்கும், வயிற்றுப்புண்ணை அகற்றும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கீரைகளும் அதன் பயன்களும்  Empty Re: கீரைகளும் அதன் பயன்களும்

Post by முழுமுதலோன் Fri Feb 07, 2014 12:24 pm

முருங்கைக்கீரை

நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம் பெறும்

வல்லாரை

மூலைக்கு பலம் தரும்

முடக்கத்தான் கீரை

கை, கால் முடக்கம் நீக்கும், வாயு கலைக்கும்

புண்ணக்கீரை

சிறங்கும், சீதளமும் விலக்கும்

புதினாக்கீரை

ரத்தம் சுத்திகரிக்கும், இலகுவாக அஜீரணமாகும்

நஞ்சு முண்டான் கீரை

விஷ முறிவை ஏற்படுத்தும்

தும்பை

அசதி, சோம்பல் தன்மையை நீக்கும்

கல்யாண முருங்கை கீரை

சளி, இருமலை துளைத்தெரியும்

முள்ளங்கி கீரை

நீடரப்பை நீக்கும்

பருப்பு கீரை

பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்

புளிச்ச கீரை

கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும் ஆண்மையை அதிகரிக்கும்

மணலிக்கீரை

வாத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கீரைகளும் அதன் பயன்களும்  Empty Re: கீரைகளும் அதன் பயன்களும்

Post by முழுமுதலோன் Fri Feb 07, 2014 12:25 pm

அகத்திக்கீரை

ரத்தத்தை சுத்தப்படுத்தி பித்தத்தை தெளிய வைக்கும்

காசினிக்கீரை

உடல் சூட்டை தனிக்கும், சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும்

சிறு பசலைக்கீரை

சரும நோய்களை தீர்க்கும், பால்வினை நோயை தடுக்கும்

பசலைக்கீரை

தசைகளை உறுதியாக்கும்

கொடி பசலைக்கீரை

வெள்ளை விலக்கும், நீர்கடுப்பை தடுக்கும்

மஞ்சள் கரிசலை

கல்லீரலை பலமாக்கும்

குப்பைக்கீரை

பசியை தூண்டும், வீக்கம் வத்தவைக்கும்

அரைக்கீரை

ஆண்மையை பெருக்கும்

புளியங்கீரை

சோகையை விலக்கும், கண் நோயை சரியாக்கும்

பிண்ணாக்கு கீரை

நீர் கடுப்பை தடுக்கும்

பரட்டைக்கீரை

பித்த நோயை வராமல் தடுக்கும்

பொன்னாங்கன்னி கீரை

மேணி அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்

சுக்கா கீரை

ரத்த அழுத்தத்தை சீர் செய்யும், சிறங்கு மூலத்தை போக்கும்

வெள்ளை கரிசலைக்கீரை

ரத்த சோகையை நீக்கும்



முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கீரைகளும் அதன் பயன்களும்  Empty Re: கீரைகளும் அதன் பயன்களும்

Post by செந்தில் Fri Feb 07, 2014 1:00 pm

கைதட்டல் பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கீரைகளும் அதன் பயன்களும்  Empty Re: கீரைகளும் அதன் பயன்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum