Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தன்னம்பிக்கை வளர்ப்போம்!
Page 1 of 1 • Share
தன்னம்பிக்கை வளர்ப்போம்!
தன்னம்பிக்கை வளர்ப்போம்!
உங்கள் எண்ணங்களும், செய்கைகளும் ஒத்துப்போகாததால் தான், இது நடந்தது.
ஒன்று செய்ய வேண்டும் என நீங்கள் முடிவெடுத்து விட்டால்,
அதில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்,
அதை அடைய எல்லா முயற்சிகளையும் எடுங்கள். ஒவ்வொரு முறையும் உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.
உங்கள் மனது பெரும்பாலான நேரங்களில் கடந்த காலம் அல்லது நிகழ்காலத்தில் செய்கிறது.
நிகழ்காலத்தில் வலுவுடன் இருப்பதுதான்.
இப்போது என்ன நடக்கிறதோ அதனுடன் ஒன்றி இருக்க வேண்டும்.
ஒருமுறைஇதைத் தொடங்கிவிட்டால் நீண்ட தொடர்ந்த பயிற்சியினால் இது பழகிவிடும்.
மனது தானே நிகழ்காலத்திற்கு வந்துவிடாது, நீங்கள்தான் அதை மெதுவாக் கொண்டு வரவேண்டும்.
மனது பாதை விலகிப் போய்விட்டது என்று புரிந்தவுடன் வலுக்கட்டாயமாக அல்லாமல் அதை மீண்டும் நிகழ்காலத்திற்கு கொண்டு வர வேண்டும்.
இப்படி மெதுவாக நீங்கள் நிகழ்காலத்திலேயே இருக்க முடியும். உண்மையில் இந்த நிமிடத்தில் இருக்கும் வாழ்க்கைதான்.
உண்மையான வாழ்க்கை. இந்த மாதிரி வாழ்க்கையை வாழ்ந்தால் விரும்பியது நடக்கும்.
நன்றி! முக நூல்.

sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: தன்னம்பிக்கை வளர்ப்போம்!
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சவுமியா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|