Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிந்தனைக்கு
Page 1 of 1 • Share
சிந்தனைக்கு
ஒரு மனிதனை சாதாரண நிலையிலிருந்து உயர்நிலைக்கு மாற்றக்கூடிய ஆச்சர்யமான உறவுமுறைக்கு பெயர்தான் குரு
கேள்விகளுக்கு பதில் கூறுபவர் குரு அல்ல .கேள்விகளே ஆற்றபவராகுவதுதான் குரு .யாருடைய sanithaanathil நீங்கள் உங்கள் நிலையை முற்றிலும் ilanthu கேள்விகள் அற்றவர் ஆகிறார்களோ அவர்தான் இறைவனால் அனுப்பப்பட்ட உங்களது குரு என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.
கேள்விகளுக்கு பதில் கூறுபவர் குரு அல்ல .கேள்விகளே ஆற்றபவராகுவதுதான் குரு .யாருடைய sanithaanathil நீங்கள் உங்கள் நிலையை முற்றிலும் ilanthu கேள்விகள் அற்றவர் ஆகிறார்களோ அவர்தான் இறைவனால் அனுப்பப்பட்ட உங்களது குரு என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.
Last edited by முழுமுதலோன் on Thu Sep 05, 2013 4:09 pm; edited 1 time in total (Reason for editing : sindhanaikku=சிந்தனைக்கு)
nellaigeetha- புதியவர்
- பதிவுகள் : 25
குட்டிக் கதை[படித்ததில் ரசித்தது ]
குருகுலதில் நடைபெறும் பிரார்தனையில் மாணவர்கள் தவறாது கலந்து கொள்வர். ஒருநாள் பிரார்தனையின் போது ஒருமானவன் தட்டில் சாம்பிராணியை அதிகம் போட்டு புகைக்க ஆசிரியர் சாம்பிராணி நம்மிடம் குறைவாகவே உள்ளது .சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் .பிற்காலத்தில் இத்தகைய நறுமணப் பொருள் விளையும் இடத்தை கைப்பற்றும் போது புகைத்து கொள்ளலாம் என்று சொல்ல அதை நினைவில் கொண்டு பிற்காலத்தில் தான் : சிரியா பகுதியை கைப்பற்றும் போது அங்கிருந்து நறுமண பொருள்களை தன்ஆசிரியருக்கு அனுப்பி வைத்தாராம் .இதை அதிகமாகவே பயன்படுதிக்கொள்ளுங்கள் ஏன்யெனில் நீங்கள் சொல்லிய மாதிரி நறுமணபொருள் விளையும் இடத் தை கைப்பற்றி விட்டேன் .இப்போலுது நானே அதன் அரசன் .அவர்வேறு யாருமில்லை அலெக்ஸாண்டார்தான்.
nellaigeetha- புதியவர்
- பதிவுகள் : 25
Re: சிந்தனைக்கு
கூடுமான வரை பதிவுகளும் தலைப்புகளும் தமிழில் இருத்தல் நல்லது இப்போது தலைப்பை தமிழில் மாற்றிவிட்டோம்Muthumohamed wrote:தலைப்பை தமிழில் பதியலாமே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனைக்கு
பிழை நடந்துவிட்டது முழு முதலோன் மன்னிக்கலாமே .புதியவர்களுக்கு பாதை அமைத்துக்கொடுப்பது தானே அனுபவசாலிகளுக்கு அழகு .
nellaigeetha- புதியவர்
- பதிவுகள் : 25
Similar topics
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|