தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாழைத்தண்டு கூட்டு

View previous topic View next topic Go down

வாழைத்தண்டு கூட்டு Empty வாழைத்தண்டு கூட்டு

Post by முழுமுதலோன் Wed Sep 18, 2013 11:56 am

வாழைத்தண்டு கூட்டு

வாழைத்தண்டு கூட்டு Food

வாழைத்தண்டு கூட்டு இது மிகவும் சுவையாகவும் சத்துதானதாகவும்இருக்கும்உடல் நலத்தில் அக்கறையுடன் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்தில் ஒரு முறை உண்டால் உடம்புக்குமிகவும் நல்லதுகுறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது என்று என் பாட்டி கூறினார்கள். வாழைத்தண்டு உடம்பில் சேரும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் உண்டாகும் கல்லினைக் கரைக்கக்கூடிய வலிமை வாய்ந்தது சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த கூட்டு கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

வாழைத் தண்டு – 1
பாசிப்பருப்பு –   200 
பச்சை மிளகாய் –  5
வர மிளகாய்  -  2
தக்காளி – 1 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 100 (நறுக்கியது)
பூண்டு  -  5 பல்
சீரகம்   -    1ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள்  1/2 ஸ்பூன்
கடுகுஉளுந்தம்பருப்பு   -  தாளிக்க
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய்  - ஒரு மூடியில் பாதி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை
செய்முறை:-
முதலில் வாழைத்தண்டில் உள்ள சில மேல் பகுதிகளை அகற்றி நடுவில் உள்ள தண்டை வட்ட வடிவமாக நறுக்கவும். நறுக்கும் போது நார் வரும். அதனை அகற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மோர் கலந்த நீரில் போட்டால் கருத்து போகாது.


    ஒரு வாணலியில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணிர் ஊற்றி அதனுடன் மஞ்சள் தூள், சீரகம், எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து வேகவிடவும்.

    பருப்பு சிறிது வெந்தததும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து 5 நிமிடத்தில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வாழைத் தண்டு நன்கு வெந்தததும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், வர மிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து தாளித்து வாழைத்தண்டு கலவையில் ஊற்றவும்.

    ஒரு சேர கொதிக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.



மிகவும் சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்





முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழைத்தண்டு கூட்டு Empty Re: வாழைத்தண்டு கூட்டு

Post by முரளிராஜா Tue Sep 24, 2013 7:09 am

வாழைத்தண்டு கூட்டு செய்முறைகளை பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாழைத்தண்டு கூட்டு Empty Re: வாழைத்தண்டு கூட்டு

Post by sawmya Tue Sep 24, 2013 11:41 am

ஜொள்ளு
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழைத்தண்டு கூட்டு Empty Re: வாழைத்தண்டு கூட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum