தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

View previous topic View next topic Go down

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? Empty ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

Post by sawmya Sun Sep 22, 2013 10:47 am

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

1.
விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.


2.
இது வரை ஆண்...கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.


3.
பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.


4.
எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.


5.
சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.


6.
காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.


7.
தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.


8.
இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.


9.
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.


10.
அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.


#
சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்.


நன்றி! சுபா.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? Empty Re: ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

Post by Muthumohamed Sun Sep 22, 2013 10:54 am

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? Empty Re: ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

Post by mohaideen Sun Sep 22, 2013 4:59 pm

மிக அருமையான வரிகள்


சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்.

சூப்பர் சூப்பர் 
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? Empty Re: ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

Post by முரளிராஜா Mon Sep 23, 2013 8:33 am

சுயநலமில்லாத என்னை போன்றவர்கள் எப்பொழுது அழகுதான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? Empty Re: ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

Post by பித்தன் Mon Sep 23, 2013 10:15 am

பல நாள் இதை பற்றி பித்தனும் சிந்தித்து இருக்கிறான். நல்லா இருக்கு.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? Empty Re: ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

Post by pram1990 Mon Sep 23, 2013 11:57 am

அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.


இது உண்மையான வரிகள் என் வாழ்வில் ...
pram1990
pram1990
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? Empty Re: ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

Post by ஸ்ரீராம் Mon Sep 23, 2013 12:06 pm

வாங்க சந்திரன். உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? Empty Re: ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

Post by kanmani singh Mon Sep 23, 2013 12:57 pm

முரளிராஜா wrote:சுயநலமில்லாத என்னை போன்றவர்கள் எப்பொழுது அழகுதான்
சொல்லிக்கிட்டாங்கப்பா.. தலைப்பு செய்தியில் படிச்சேன்..


கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? Empty Re: ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

Post by முரளிராஜா Mon Sep 23, 2013 5:55 pm

kanmani singh wrote:
முரளிராஜா wrote:சுயநலமில்லாத என்னை போன்றவர்கள் எப்பொழுது அழகுதான்
சொல்லிக்கிட்டாங்கப்பா.. தலைப்பு செய்தியில் படிச்சேன்..


கண்மணி சிங்
படிச்சிட்டிங்களா ? புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? Empty Re: ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

Post by செந்தில் Tue Sep 24, 2013 12:14 pm

முரளிராஜா wrote:சுயநலமில்லாத என்னை போன்றவர்கள் எப்பொழுது அழகுதான்
பின்ன அண்ணி ஏன்உங்களை சுயநலக்காரருன்னு திட்டுராங்களோ!
முழித்தல் முழித்தல் முழித்தல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? Empty Re: ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

Post by முரளிராஜா Tue Sep 24, 2013 12:25 pm

ஊர்லேந்து தங்கச்சி வந்தாச்சா செந்தில் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? Empty Re: ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

Post by செந்தில் Tue Sep 24, 2013 12:45 pm

முரளிராஜா wrote:ஊர்லேந்து தங்கச்சி வந்தாச்சா செந்தில் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
எனக்குத்தான் திருமணமாகாத கொலுந்தியாரே இல்லயே! கண்ணீர் வடி 
என்மனைவிதான் வந்திருக்காங்க!லொள்ளு 

(என் மனைவிதான் கடைசி பெண்)
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? Empty Re: ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum