தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 29, 2013 7:34 am

மூச்சு விடும் ஒவ்வொரு உயிரினத்தின் செயலும் காதல் தான் ,....காதல் நிற்கும்போது மூசும் நின்றுவிடும் ....நான் காதலையே காதலிக்கிறேன் ..!
.......................................

காதல் இல்லாமல் உலகம்
இயங்கட்டும் -நான்
காதலை விடுகிறேன் ....!!!

காதலை விட்ட அடுத்த நொடி
கல்லறையில் இருப்பேன்
நான் காதல் பித்தன் தான்
பெண்ணை
மட்டுமல்ல உன்னையும் ...!!!

காதல் என்பது மென்மை
பெண்மை கொண்டது
அதனால் தான் மரத்தை கூட
உன்னை கூட காதலிக்கிறேன் ...!!!


( இது தொடர் கவிதையல்ல ஆனால் தொடரும் )


Last edited by கே இனியவன் on Fri Sep 13, 2013 8:57 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 29, 2013 7:54 am

காதலை தவிர உனக்கு வேறு கவிதை தெரியாதா ..?
என்று கேட்கும் காதல் உள்ளங்களே ..உங்களில் காதல் இல்லை என்றும் இதுவரை காதல் வந்ததில்லை என்றும் எக்காலத்திலும் காதல் காதல் வராது என்றும் உறுதிப்படுத்து .நான் காதல் கவிதையை நிறுத்துகிறேன் .....!!!
.........................................

தொடர்கல்விக்கு காதல்தேவை
எனக்காகபடித்த காரணத்தைவிட
அவளால் படித்த சந்தர்ப்பமே
அதிகம் ....!!!

காதல்
கற்கவும் வைக்கும்
கற்பிக்கவும் வைக்கும்
கற்பித்தும் காட்டும் .....!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by ஸ்ரீராம் Thu Aug 29, 2013 11:36 am

தொடர்கல்விக்கு காதல்தேவை
எனக்காகபடித்த காரணத்தைவிட
அவளால் படித்த சந்தர்ப்பமே
அதிகம் ....!!!
 
சூப்பர் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 30, 2013 8:06 am

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 30, 2013 8:07 am

உங்களை எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறது .
என்று இதுவரை கண்டிராத பேசாத நபர் ஒருவரை
பார்த்து சொல்கிறோம் . காதல் கவிதைகளும் இதுபோல்தான். நான் உனக்காக எழுதிய கவிதையை
உன் தோழி பார்த்துவிட்டு தனக்கு எழுதியதுபோலும்
தான் இப்படி கவிதையை பார்த்ததுபோலும் கூறுகிறாள் என்கிறாய் ...!!! காதல் எல்லோர் மத்தியிலும் இருப்பதால் அப்படிதான் தோன்றும் தெரியும் ....!!!
**********************************************

உன்னை காதலிக்க ஆசைப்பட்டதை ...
காட்டிலும் ஆயத்தப்படுத்தினேன் ...
என்பதில் தான் சுகம் அதிகம் ...!!!

என் வீட்டுக்கண்ணாடியே
என்னை காதலிக்க
தொடங்கி விட்டது ....!!!

காதல் எண்ணம் எப்போது
தோன்றுகிறதோ அப்போதுதான்
ஒரு மனிதன் பூரணமடைகிறான்
வாசித்துபார் பூரணமடையாய்
என்பதை போல் ...
காதலித்துப்பார் பூரணமடைவாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 30, 2013 8:22 am

காதல் என்றவுடன் ஏன்..? இதயத்தை சொல்கிறார்கள்
என்று எனக்கு ஒரு சந்தேகம் ...? காதல் மனதோடு சம்பந்தத பட்டது நினைவோடு சம்பந்தப்பட்டது ..!!!
இதற்கும் இதயத்துக்கும் என்ன தொடர்பு ...?இதயம் தான் உடலின் எல்லா இடத்துக்கும் இரத்தத்தை கடத்துவதற்கு உதவுவதுபோல் ..காதல் எல்லாஇடத்திலும் உண்டு . இதயத்தைபோல் ...!!!

***********************************
கண்ணே உன்னை மட்டும்
காதலிக்க வில்லை ...
உன் உடையை காதலிக்கிறேன்
நீ அணிந்துள்ள பூ வை
காதலிக்கிறேன்
நீ தந்த பரிசை காதலிக்கிறேன்
காதல் உடலில் மட்டும்
வந்தால் தோற்கும்
பலத்தில் வந்தால் வெல்லும்
காதலிக்க போகிறவர்களே ..
இதை கவனமாக புரிந்து
கொள்ளுங்கள் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by பார்த்திபன் Fri Aug 30, 2013 11:51 am

அருமை! அருமை!கைதட்டல் 
பார்த்திபன்
பார்த்திபன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by முரளிராஜா Fri Aug 30, 2013 4:38 pm

கண்ணே உன்னை மட்டும்
காதலிக்க வில்லை ...
உன் உடையை காதலிக்கிறேன்
நீ அணிந்துள்ள பூ வை
காதலிக்கிறேன்
நீ தந்த பரிசை காதலிக்கிறேன்
காதல் உடலில் மட்டும்
வந்தால் தோற்கும்
பலத்தில் வந்தால் வெல்லும்
காதலிக்க போகிறவர்களே ..
இதை கவனமாக புரிந்து
கொள்ளுங்கள் ....!!!
சரி இனியவன் நீங்க சொன்னமாதிரி முயற்சி செய்யறேன் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 8:55 am

நன்றி முயற்சியுங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 10:53 am

உயிர் கொல்லி நோயால் ஒருநாள் இறப்பாய் ...!!! காதலும் உயிர் கொல்லி நோய் தான்
உயிரோடு கொல்லும்...!!!
*************************

என்னிடம்
காதல் கண்ணாடி
இருப்பதால் உன்னையும்
உன் காதலையும் காதலிக்கிறேன்
அன்பே
உன் இதயத்தில் இன்னும்
நான் வரவில்லை -காத்திருப்பேன்
அதுவரை
காதலை காதலிப்பேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 3:30 pm

என் வாழ்க்கையில் இழந்தது எல்லாம் காதல் தான் துள்ளி திரியும் பள்ளி பருவத்தில்
புத்தகபை கிழிந்ததை தாங்காமல் அழுதேன் ...!!! இளமை பருவத்தில் இதயபையில்
உள்ள என்னை இழந்தேன் தவிக்கிறேன் ....!!!
**************************************

சிறுவயதில் உன்னிடம் இருந்து
பெற்ற ,களவெடுத்த
பொருட்கள் எல்லாம் என் உயிர்
காதலிகள் ...!!!
உன்னை தொலைப்பதும்
பொருளை தொலைப்பதும்
ஒன்றுதான் ...!!!
காதலில் நீ மட்டுமல்ல
அனைத்துமே காதலிதான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 6:29 pm

நீ அம்மாவிடம் கொஞ்சி
பேசியதையும் - அப்பாவிடம்
வெளியே போவதற்கு -கெஞ்சி
கேட்டதையும் -நான்
பார்த்தேன் -நிச்சயம்
நீ காதலையும் மதிப்பாய் ..
பெற்றோரை மதிக்கும் நீ
காதலையும் மதிப்பாய் ..
உன்னை காதலால்
காதலிக்கிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 6:33 pm

நான் எதிரே நிற்கிறேன்
நீ பார்க்காமல் போகிறாய்
உன் மனதை வேண்டுமேன்றே
கயிற்றால் கட்டுகிறாய்
கண் காற்றில் பறக்கும்
பஞ்சை போல் பறந்ததையும்
நான் பார்த்தேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by ஸ்ரீராம் Sun Sep 08, 2013 11:05 am

கவிதைகள் அனைத்தும் நல்லாருக்கு அண்ணா
பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 08, 2013 11:07 am

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by சரண் Sun Sep 08, 2013 2:38 pm

அருமை.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 08, 2013 3:00 pm

கூட்டத்தில் நின்ற என்னை
கூட்டத்தோடு கூட்டமாக
பார்க்காமல் - என்னையே
பார்க்கும் ஒரு பார்வையில்
பார்த்தாயே அன்றே
முடிவெடுத்தேன் ....!!!

உன்னில் நான்
நிழல் படமாகி விட்டேன்
உன் இதயத்தில்
சிற்பமாகி விட்டேன்
உன் மூச்சில் காற்றாகி விட்டேன் ...!!!

நிச்சயமாக என்னை காதலிப்பாய்
காத்திருக்கிறேன்
மீண்டும்
அந்த பார்வையை ஒருமுறை
பார்த்துவிடு அன்பே .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 12:38 pm

என்னிடம் ஒன்றும் இல்லை
நீ எதை கேட்டாலும் தருவேன்
என்று சொல்ல கூட தகுதி இல்லை
காதல் மட்டுமே என்னில் இருக்கிறது
அதை கேட்க மாட்டேன் என்கிறாய்
எல்லாம் இருந்தால் வருவது
காதல் இல்லை - வியாபாரம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 12:43 pm

நான் தரும் அன்பளிப்பை
அன்போடு பார்க்கும் போது
உன் அழகான காதல்
தெரிகிறது ...!!!
காதலில் எதை கொடுத்தாலும்
திருப்தியடையாது ...
நீ காதலை தரும் வரையும்
நான் காதலை பெறும் வரையும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Sep 15, 2013 1:08 pm

காதலின் பல பரிமாணங்களைத் தங்கள் கவிதைகளின் வழியே காண முடிகிறது...

பாராட்டுகள்...

தொடருங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 1:15 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by முரளிராஜா Sun Sep 15, 2013 8:45 pm

அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 3:01 pm

நன்றி உங்கள் ஊக்கிவிப்பிற்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 17, 2013 4:24 pm

நீ
மென்மையானவள்
தடந்தால் பூமி அதிராது
என் இதயம் அதிர்வதை
யாரிடம் சொல்வேன் ...!!!
இயற்கை காற்றில்
சுவாசிப்பவர்கள் தானே
உலகில் உண்டு -நான்
உன் மூச்சு காற்றில்
சுவாசிப்பதை
யாருக்கு தெரியும் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 5:18 pm

என் இதயம்
நரம்புகளாலும்
சதைகளாலும் இல்லை
உன் நினைவுகளாலும்
கனவுகளாலும் இயங்குகிறது
என் இதய அறைக்குள்
இருக்கும் நீ அடிக்கடி
கண்ணை விழித்தெழு
இல்லாவிட்டால் என் இதயம்
நிரந்தரமாக தூங்கிவிடும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதலை காதலிக்கிறேன்  Empty Re: கே இனியவன் காதலை காதலிக்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum