Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தென்னியந்தியர்களின் அருமையான சிற்றுண்டி வெண்பொங்கல்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
தென்னியந்தியர்களின் அருமையான சிற்றுண்டி வெண்பொங்கல்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]தேவையானவை:
பச்சரிசி- 1 டம்ளர்
பாசிப்பருப்பு- 1/2 டம்ளர்
உப்பு- தேவையான அளவு
மிளகு- 1 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
காயம்- சிறிதளவு
தேங்காய்த்துருவல்- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
நெய்- 2 கரண்டி
முந்திரிப்பருப்பு- 2 தேக்கரண்டி
[You must be registered and logged in to see this link.]
செய்முறை:
1. அரிசியையும் பருப்பையும் களைந்து கலந்து உப்பு,பெருங்காயம் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு 4 விசிலுக்கு குக்கரில் குழைய வேக வைத்து எடுக்கவும்.
2. ஒரு வாணலியில் நெய்யிட்டு மிளகு, சீரகத்தை வறுத்துக் கொள்ளவும்.
3. பின் அதே வாணலியில் இன்னும் நெய் விட்டு முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்து வைக்கவும்.
4. குக்கர் சூடு ஆறினதும் திறந்து வறுத்த பொருட்களைச் சேர்த்து கறிவேப்பிலை, தேங்காய்த் துருவலையும் சேர்த்து நெய் விட்டு குழையக் கலந்து வைக்கவும்.
5. பிடித்த அளவுப் பாத்திரத்தில் நெய் தடவி பொங்கலைச் சமநிலைப்படுத்திக் கொட்டி வேறொரு தட்டில் திருப்பவும். ஏனோ தானோவென்று செய்யாமல் கூடுதல் வேலையே என்று சலிக்காமல் இம்முறையில் பரிமாறும் போது அழகாக இருக்கும்.
6. வேக விடும் போது மஞ்சள் பொடி சேர்த்தும் செய்யலாம். கமகமவென்றிருக்கும் பொங்கலுக்குத் தக்காளிச்சட்னி, காரச்சட்னி, சாம்பார், மாங்காய் அல்லது பூண்டு ஊறுகாய் அருமையான இணைகள்.
7. மாலை சிற்றுண்டிக்கோ காலை சிற்றுண்டிக்கோ பொறுமையும் நேரமும் இருந்தால் பொங்கல், சட்னி, சாம்பார், உளுந்தவடை, ரவா கேசரி செய்து அசத்தலாம்.
8. ஓர் பங்கு அரிசிக்கு 1/4 பங்கு பாசிப்பருப்பு சேர்த்தும் செய்யலாம், பத்து, பதினைந்து நிமிடங்களில் எளிதில் செய்து விடக் கூடிய தென்னியந்தியர்களின் அருமையான சிற்றுண்டி வகையிது.
By Seetha • Posted in [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தென்னியந்தியர்களின் அருமையான சிற்றுண்டி வெண்பொங்கல்
அருமையான சிற்றுண்டிதான் ஆனா ஹோட்டல்ல போயி ஒரு பொங்கல் சாப்பிட்டா வயிற்றுக்கு போதவில்லையே அண்ணா.........
ஒரே ஒரு உணவு ஆர்டர் பண்ணனும் அப்படியே வயிறும் நிறைஞ்சிரனும் அப்படி ஏதாவது இருக்கா அண்ணா
இந்த காலத்துல விலைவாசி அப்படி இருக்கு 2 3 உணவுலாம் வாங்குனா பில் எகிறிடுது
ஒரே ஒரு உணவு ஆர்டர் பண்ணனும் அப்படியே வயிறும் நிறைஞ்சிரனும் அப்படி ஏதாவது இருக்கா அண்ணா
இந்த காலத்துல விலைவாசி அப்படி இருக்கு 2 3 உணவுலாம் வாங்குனா பில் எகிறிடுது
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: தென்னியந்தியர்களின் அருமையான சிற்றுண்டி வெண்பொங்கல்
கல்யாணம் பண்ணுங்க... அப்புறம் ஓட்டல் போகிற வேலை யிருக்காது... மாணிக்
Re: தென்னியந்தியர்களின் அருமையான சிற்றுண்டி வெண்பொங்கல்
அண்ணாணாணாணா உங்களுக்கு இன்னும் விசயம் தெரியல போல
கல்யாணம் பன்னாதான் அதிக நாள் ஹோட்டலில் சாப்பிடும் நிலை வரும் அண்ணா
கல்யாணம் பன்னாதான் அதிக நாள் ஹோட்டலில் சாப்பிடும் நிலை வரும் அண்ணா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: தென்னியந்தியர்களின் அருமையான சிற்றுண்டி வெண்பொங்கல்
முழு சாப்பாடு சாப்டா சரியாகிடும்.Manik wrote:அருமையான சிற்றுண்டிதான் ஆனா ஹோட்டல்ல போயி ஒரு பொங்கல் சாப்பிட்டா வயிற்றுக்கு போதவில்லையே அண்ணா.........
ஒரே ஒரு உணவு ஆர்டர் பண்ணனும் அப்படியே வயிறும் நிறைஞ்சிரனும் அப்படி ஏதாவது இருக்கா அண்ணா
இந்த காலத்துல விலைவாசி அப்படி இருக்கு 2 3 உணவுலாம் வாங்குனா பில் எகிறிடுது
Re: தென்னியந்தியர்களின் அருமையான சிற்றுண்டி வெண்பொங்கல்
டேய் காலையில யாருடா முழு சாப்பாடு போடுறாங்க ...........
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» அருமையான படைப்புகள்... அருமையான பயன்பாடுகள்
» குதிரைவாலி வெண்பொங்கல்
» ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!
» அருமையான கருத்து
» எண் ஒலிப்பு..அருமையான தகவல்
» குதிரைவாலி வெண்பொங்கல்
» ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!
» அருமையான கருத்து
» எண் ஒலிப்பு..அருமையான தகவல்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum