Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பட்டுப்போன்ற கைகள் வேண்டுமா? இதைப் படிங்க!
Page 1 of 1 • Share
பட்டுப்போன்ற கைகள் வேண்டுமா? இதைப் படிங்க!
மென்மையான கைகள் வேண்டும் என்பதுதான் பலரது விருப்பம்.
பட்டுப்போன்ற கைகளுக்காக பலவித கிரீம்களை வாங்கி
உபயோகிக்க வேண்டாம் வீட்டில் உள்ள
இயற்கையான பொருட்களை வைத்தே
மென்மையான கைகளை உபயோகிக்கலாம் என்கின்றனர்
அழகியல் நிபுணர்கள் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.
கைகள் சொரசொரப்பாக இருந்தால் பார்க்கவே சகிக்காது.
அதுவும் வீட்டில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது,
என கைகளுக்கு அதிக வேலை கொடுப்பதால் கைகளில்
செல்கள் இறந்துவிடும். இதுவே சொறசொறப்பை தரும்.
கைகளை வெதுவெதுப்பான நீரில் நன்றாக ஊறவைத்து
ஸ்க்ரப் செய்தால் போதும் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.
கைகளின் மென்மைக்கு தேன், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவைகளை
உபயோகிக்கலாம்.
பால் கைகளின் மென்மைக்கும் பளபளப்புக்கும் ஏற்றது. பாலை வெதுவெதுப்பாக காய்ச்சி அதில் கைகளை 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ கைகள் மென்மையாகும்.
எலுமிச்சை தோலினை நன்றாக கைகளின்
மீது தேய்க்க சொறசொறப்பு நீங்கி சருமம் மென்மையாகும்.
அதேபோல் கடல் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கைகளில்
தேய்க்க கைகளில் கருமை நிறம் இருந்தால் மாறிவிடும்.
கைகளின் தோல்கள் மென்மையாகும்.
சர்க்கரை, ஆலிவ் எண்ணெய், புதினா ஆயில் ஆகியவற்றுடன் சிறிதளவு பால் சேர்த்து கலந்து கைகளில் பூசி ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் கைகள் பளபளப்பாவதோடு தோல்கள் மென்மையாகும்.
ஒரு அகன்ற கிண்ணத்தில் வெதுப்பான
நீரை ஊற்றி ரோஸ்மேரி ஆயில், ரோஜா இதழ்கள்,
சில துளிகள் ஆலிவ் ஆயில் போன்றவைகளை ஊற்றி
கைகளை ஊறவைக்கவும். 10 நிமிடங்கள் ஊறிய பின்னர் மென்மையான துண்டினால் கைகளை கழுவ வேண்டும்.
வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து
அதனுடன் 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் தேன் கலந்து
நன்கு கைகளில் பூசவும்.
பின்னர் 5 அல்லது 10 நிமிடங்கள் ஊறவைத்து கைகளை
குளிர்ந்த நீரில் கழுவவும்.
கைகளை மென்மையாக மசாஜ் சிறந்த முறையாகும்.
தேங்காய் எண்ணெய், சிறிதளவு பாதம் எண்ணெய்,
சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஆகியவைகளை கலந்து மென்மையாக
மசாஜ் செய்யவும். இதனால் கைகள் பளபளப்பாகவும்,
மென்மையாகவும் மாறும்.
-நன்றி! பரிமளா
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» தங்க நகை போடணும்னு ஆசைப்படுறீங்களா?
» தங்க நகை போடணும்னு ஆசைப்படுறீங்களா? இதைப் படிங்க!
» முதுமையிலும் இளமை வேண்டுமா? அப்ப இத படிங்க...
» ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க ....
» பட்டுப்போன்ற சருமம் வேண்டுமா ? உடனே இங்க வாங்க !!
» தங்க நகை போடணும்னு ஆசைப்படுறீங்களா? இதைப் படிங்க!
» முதுமையிலும் இளமை வேண்டுமா? அப்ப இத படிங்க...
» ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க ....
» பட்டுப்போன்ற சருமம் வேண்டுமா ? உடனே இங்க வாங்க !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|