தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கஜினி சூர்யா போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படுமாம்:

View previous topic View next topic Go down

ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கஜினி சூர்யா போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படுமாம்:  Empty ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கஜினி சூர்யா போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படுமாம்:

Post by முரளிராஜா Tue Sep 24, 2013 4:36 pm

[You must be registered and logged in to see this image.]

ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கஜினி சூர்யா போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படுமாம். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கேடிஹெச் ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் மற்றும் அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று ஆய்வு செய்தது. அதில் ஒரு குறிப்பிட்ட வகையான சமூக வலைதலங்களை அதிகமாக பயன்படுத்தும்போது நம் மூளையில் மிகக் குறைவான தகவல்களை பதிவாகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இன்டர்நெட் மோகம் என்பது முதன்முதலாக சிகரெட் பிடிக்கும்போது கிடைக்கும் உணர்வு போன்று ஆகும். இன்டர்நெட்டுக்கு அடிமையாக வேண்டாம்.

உங்களின் நிஜ வாழ்க்கையை வெர்ச்சுவல் வாழ்க்கை ஓவர்டேக் செய்துவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டரில் போட்டோக்களை அப்லோட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு உங்களுக்கு நிஜ வாழ்க்கை என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா.

அடுத்த முறை ஆன்லைன் போகும் முன்பு என்ன தேவை என்பதை குறித்து வைத்துக் கொண்டு செல்லுங்கள். இன்டர்நெட் மற்றும் ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பதால் நரம்பு பிரச்சனைகளும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது ஃபேஸ்புக்கில் ஒரு அப்டேட் வந்தால் உடனே உங்கள் ஸ்மார்ட் போன் உங்களுக்கு தெரிவித்துவிடும். நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் ஸ்மார்ட் போன் நோட்டிபிகேஷன்களை தவிர்க்கவும். இன்டர்நெட், ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு அடிமையாகிவிடாதீர்கள்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கஜினி சூர்யா போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படுமாம்:  Empty Re: ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கஜினி சூர்யா போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படுமாம்:

Post by kanmani singh Tue Sep 24, 2013 4:41 pm

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு சும்மாவா சொன்னாங்க..



கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கஜினி சூர்யா போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படுமாம்:  Empty Re: ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கஜினி சூர்யா போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படுமாம்:

Post by mohaideen Tue Sep 24, 2013 7:06 pm

பலபேருக்கு மிக அதிர்ச்சியான விஷயம்தான்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கஜினி சூர்யா போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படுமாம்:  Empty Re: ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கஜினி சூர்யா போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படுமாம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum