தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிப்பு சிரிபோ சிரிப்பு

View previous topic View next topic Go down

சிரிப்பு சிரிபோ சிரிப்பு  Empty சிரிப்பு சிரிபோ சிரிப்பு

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 27, 2013 10:29 pm

முகநூலில் திரட்டியவை ....
ஒரே தொகுப்பில் பார்ப்போம்
************************
எல்லா மொழிகளையும் பேசக்கூடியது எது?
எதிரொலி.

பக்கத்து தியேட்டரிலே ஆட்டுக்கார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க?
நம்ம தியேட்டரிலே பாயும் புலி ஓடுதுல்லே.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிப்பு சிரிபோ சிரிப்பு  Empty Re: சிரிப்பு சிரிபோ சிரிப்பு

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 27, 2013 10:30 pm

ஒரு டாக்டர் கதை எழுதினா எப்படி அத்தியாயம் பிரிப்பார்?
சாப்பாட்டுக்கு முன்பு - சாப்பாட்டுக்குப் பின்புன்னு!

வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?
முட்டையிலிருந்து தான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிப்பு சிரிபோ சிரிப்பு  Empty Re: சிரிப்பு சிரிபோ சிரிப்பு

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 27, 2013 10:30 pm

நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர் கூட நனையவில்லை.
அதெப்படி?
மழையே பெய்யவில்லையே!

இண்டர்வியூவில்: என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?
நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிப்பு சிரிபோ சிரிப்பு  Empty Re: சிரிப்பு சிரிபோ சிரிப்பு

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 27, 2013 10:32 pm

அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான் தெரியுமா?
தெரியலையே!
வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!
அதே வாட்சா?
இல்லே, காவேரி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிப்பு சிரிபோ சிரிப்பு  Empty Re: சிரிப்பு சிரிபோ சிரிப்பு

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 27, 2013 10:34 pm

காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !
காதலன் : லட்டு, ஜிலேபி.

பஸ் கண்டக்டர் : பாட்டி, எங்கே போகணும்?
பாட்டி: எங்க வீட்டுக்கு!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிப்பு சிரிபோ சிரிப்பு  Empty Re: சிரிப்பு சிரிபோ சிரிப்பு

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 27, 2013 10:34 pm

ஒருவர் : வாங்க, வாங்க!
மற்றவர் : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!
ஒருவர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே!
மற்றவர்: சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிப்பு சிரிபோ சிரிப்பு  Empty Re: சிரிப்பு சிரிபோ சிரிப்பு

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 27, 2013 10:36 pm

பசி தீர்க்கும் ஊர்கள் இரண்டு சொல்லுங்கள்?
பூரி, சோத்துப்பாக்கம்!
************
சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!
தெரியாது!
சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிப்பு சிரிபோ சிரிப்பு  Empty Re: சிரிப்பு சிரிபோ சிரிப்பு

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 27, 2013 10:39 pm

ஒரு ஊரில் எலித்தொல்லை.
அதைப் பார்த்த ராஜா,'

'ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,''என்று அறிவித்தார்.

மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு

அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர்.

அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது.

அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார்.

வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது.

அனால் எலித்தொல்லை குறையவில்லை.இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில்தெரிய வந்தது;

பணம் கிடைக்குமே என்றுமக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிப்பு சிரிபோ சிரிப்பு  Empty Re: சிரிப்பு சிரிபோ சிரிப்பு

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 28, 2013 12:08 pm

F பிருது
R ரவுடி
I இம்சை
E எருமைமாடு
N நோன்சென்சே
D தண்டசோறு . .
இதெல்லாம் வச்சு பாக்கும் பொது ,
சத்தியமா நீ தான் என் FRIEND

.F Fraud
R Rowdy
I Imsai
E Erumamaadu
N Nonsense
D Dhandasoru..
Idhellaam vachu paakkum pothu,
sathiyamaa nee thaan en FRIEND.

நன்றி முகநூல் சிரிப்போ சிரிப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிப்பு சிரிபோ சிரிப்பு  Empty Re: சிரிப்பு சிரிபோ சிரிப்பு

Post by sawmya Sat Sep 28, 2013 12:18 pm

மனைவி : பொண்ணு வீட்டுகாரங்க நல்ல வசதி போல தோணுது...
கணவர் : எப்படி சொல்லுற????

மனைவி : சாப்பாட்ல வெங்காய பஜ்ஜி, வெங்காய சட்டினி ஒரே வெங்காயமா போட்டு தள்ளுறாங்களே!!!!

#
வெங்காயம்கோபம் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

சிரிப்பு சிரிபோ சிரிப்பு  Empty Re: சிரிப்பு சிரிபோ சிரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum