Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கிழங்கு ரொட்டி
Page 1 of 1 • Share
கிழங்கு ரொட்டி
- மைதா மாவு - 450 கிராம்
- பட்டர் - 50 கிராம்
- பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
- உருளைக்கிழங்கு - 250 கிராம்
- வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 3
- கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
- கடுகு - அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
- மிளகு தூள் - காரத்திற்கேற்ப
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், பட்டர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, அதன்மேல் சிறிது எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். | |
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும். பிறகு தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, அதனுடன் உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி நன்கு கலந்து மசாலாவைத் தயார் செய்து கொள்ளவும். | |
பிசைந்த மாவில் சிறிய உருண்டை அளவு எடுத்து பூரி போல இட்டுக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு கரண்டி அளவு உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, கலவை வெளியில் தெரியாதவாறு மூடி உருண்டையாக்கி, பிறகு மீண்டும் அதை பூரி போல சற்று மொத்தமான ரொட்டியாக கைகளால் தட்டிக் கொள்ளவும். | |
தவாவை சூடாக்கி எண்ணெய் தடவி அதில் தயார் செய்த ரொட்டிகளைப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். (தனித்தனியாக வேகவிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு முறையும் இதேபோல் மூன்று ரொட்டிகளைப் போட்டு வேகவிடலாம்). | |
சூடாகப் பரிமாற சுவையான கிழங்கு ரொட்டி தயார். |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum