Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுவையான நவரத்ன குருமா
Page 1 of 1 • Share
சுவையான நவரத்ன குருமா
நவரத்ன குருமா
தேவையான பொருட்கள்:
=======================
முந்திரி - பத்து
பாதாம் - ஐந்து
பெரிய வெங்காயம் - ஒன்று
காய்கறிகளை அவியலுக்கு நறுக்குவது போல் பெரிதாக நறுக்க வேண்டும்.
பீன்ஸ் - கால் கப்
உருளை (அல்லது) வாழைக்காய் - கால்கப்
கேரட் - கால் கப்
முந்திரி,பாதாம்,பிஸ்தா,உலர் திராட்சை- எல்லாம் கலந்து கால் கப்
பிரெஷ் க்ரீம் - கால் கப் (இது கிடைக்கவில்லை என்றால் பால் உபயோகபடுத்தவும்.)
மாதுளம் விதைகள் - கால் கப்
பச்சை திராட்சை (அல்லது) அன்னாசி பழ துண்டுகள் - கால் கப்
(மேலே குறிப்பிட்டுள்ள பழங்கள் இல்லாமலும் செய்யலாம்.பழக்கலவைகளை பரிமாரும்முன் சேர்க்கவும்.இல்லாவிட்டால் கசப்பு தன்மை வந்துவிடும்)
பட்டை,கிராம்பு,ஏலம்,பிரிஞ்சி இலை - தலா ஒன்று
எண்ணெய் - கால் கப்
தனியா தூள் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - மூன்று
வெள்ளை மிளகு தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
===========
* வெங்காயத்தை பொடியாக அறிந்து கொள்ளவும்.
* மிளகாயை நீள வாக்கில் நறுக்கவும்.
* ஒரு கடாயில் மூன்று கப் நீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.
* கொதிக்க ஆரமித்ததும் முந்திரி,பாதாம் மற்றும் நருக்கிய வெங்காயம் சேர்த்து தணலை நடுமானமாக வைத்து நன்கு வேக விடவும்.
* வெங்காயம் மற்றும் முந்திரி வெந்ததும் தெள்ளத்தெளிவாக அதான் நிறம் மாறும் அதான் பின்பு எடுத்து நீரை வடித்து ஆறியதும் மின்னம்மியில் சேர்த்து கால் கப் நீர் விட்டு நன்றாக மைய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
* காய்கறிகளை ஒன்றும் பாதியுமாக வேக வைத்து நீரை வடித்து கொள்ளவும்.
* ஒரு கடாய்ல் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும் அரைத்த முந்திரி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
* எண்ணெய் பிரியும் வரை வதக்கியதும் தனியா தூள் சேர்க்கவும்.
* ஒரு நிமிடம் வதக்கி இரண்டு கப் நீர் சேர்த்து தேவையான அளவு உப்பு,பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும்
* கலவை கெட்டியானதும் வேக வைத்த காய்களை சேர்த்து மிளகு தூள் சேர்த்து ஒன்று சேர விடவும்.
* எல்லாம் ஒன்று சேர்ந்ததும் க்ரீம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அனைத்து விடவும்.
* முந்திரி,பாதாம்,உலர்திராட்ச்சை சேர்த்து கலந்து பரிமாறும் முன் பழ கலவைகள் கொஞ்சம் சேர்த்து கலக்கி பரிமாறவும்.
* சுவையான நவரத்ன குருமா தயார்.
http://ammus-recipes.blogspot.in

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum