Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
# சுவையான பைங்கன் பர்தா
Page 1 of 1 • Share
# சுவையான பைங்கன் பர்தா
பைங்கன் பர்தா - 2
[color][font][url][/url]
தேவையான பொருட்கள்:
=======================
சின்ன கத்தரிக்காய் - ஐந்து
தக்காளி - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
சீரகப்பொடி - மூன்று டீஸ்பூன்
தனியா பொடி- ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - இரண்டு
எண்ணெய் - ஒரு குழிகரண்டி
செய்முறை:
==========[/font][/color][color][font][url][/url]
# கத்தரிக்காயில் எண்ணெய் தடவி அடுப்பு தணலில் காட்டி சுட்டு ஆறியதும்
தோல் உரித்து பிசிந்து கொள்ளவும்.
# தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
# ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.
# சீரகம் சேர்த்து வெடித்ததும் பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்தமல்லி
சேர்த்து வதக்கவும்.
# தக்காளி சேர்த்து நன்கு கரையும் வரை வதக்கவும்.
# பின்பு அனைத்து தூள்களையும் சிறிது நீரில் கெட்டியாக கரைத்து தக்காளியுடன்ஊற்றவும்.
# ஒரு கப் நீர் விடவும்.நன்கு கொதிக்க ஆரமித்ததும் மசித்து வைத்துள்ள
கத்தரிக்காய் கலவையை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
# அனைத்தும் சேர்ந்து கொதித்து கெட்டியாகி எண்ணெய் மேலே தெரிந்ததும்
இறக்கவும்.
[/font][/color][color][font][url][/url]# சுவையான பைங்கன் பர்தா தயார்.
# இது வெறும் வைட் ரைஸ்சுடன் சாப்பிட மிக நன்றாக இருக்கும்.அனைத்து விதசப்பாத்தி,பூரி,ரோட்டிகளுடனும் சாப்பிட சூப்பராக இருக்கும்.[/font][/color]
http://ammus-recipes.blogspot.in

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பர்தா அணிய தடை சட்டம் - பிரான்ஸ் பாராளுமன்றம்
» சுவையான... மாம்பழ டீ
» சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை; முதன்மை இஸ்லாமிய மதபோதகர்
» சுவையான தம் ஆலூ
» சுவையான கோசம்பரி
» சுவையான... மாம்பழ டீ
» சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை; முதன்மை இஸ்லாமிய மதபோதகர்
» சுவையான தம் ஆலூ
» சுவையான கோசம்பரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum