Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மணாளன் விரும்பும் மசாலா ஆம்லெட்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
மணாளன் விரும்பும் மசாலா ஆம்லெட்
[You must be registered and logged in to see this link.]
தானா சமைத்து வீணாக்காமல் சாப்பிடும் மக்களுக்கு இந்த ஆம்லெட்.
தேவையான பொருட்கள்
வேகவைத்து மசித்த உருளைகிழங்கு - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரைகப்
தக்காளி பொடியாக நறுக்கியது - கால் கப்
பச்சைமிளகாய், கொத்தமல்லிதழை மிகப்பொடியாக நறுக்கியது.
முட்டை - 3
மிளகு பொடி - ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து[You must be registered and logged in to see this link.]
நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும்
ஒரு நான் ஸ்டிக் பானில் சிறிது [You must be registered and logged in to see this link.]
எண்ணெய் தடவி முட்டையை ஒரு
லேயர் ஊற்றவும்
அதன் மேல் வெங்காயம், தக்காளி,உருளைக்கிழங்கு, மல்லித்தழைம்
சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல் இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும்.
[/font][/color]
மிக சன்னமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்
மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
பொன்னிற ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி
[You must be registered and logged in to see this link.]
குறிப்பு
இந்த ஆம்லெட் ஒரு ஃபுல் மீல் வகையை சார்ந்தது. அப்படின்னா இதுக்கு முன்னாடி பின்னாடி எதுவும் சாப்பிட தேவையில்லைன்னு அர்த்தம்.
துண்டுகளாக கட் பண்ணி ப்ரெட் ஆம்லெட் செய்யலாம்
[You must be registered and logged in to see this link.]மூடி வைப்பதாலும் சன்னமான தீயில் வேகவைப்பதாலும் முட்டை நன்கு வெந்தும் உருளைகிழங்கு மிருதுவாகவும் இருக்கும்
[/font][/color]
[/font][/color]
இடுகையிட்டது விஜி
[You must be registered and logged in to see this link.]
தானா சமைத்து வீணாக்காமல் சாப்பிடும் மக்களுக்கு இந்த ஆம்லெட்.
தேவையான பொருட்கள்
[You must be registered and logged in to see this link.]
[color][font]வேகவைத்து மசித்த உருளைகிழங்கு - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரைகப்
தக்காளி பொடியாக நறுக்கியது - கால் கப்
பச்சைமிளகாய், கொத்தமல்லிதழை மிகப்பொடியாக நறுக்கியது.
முட்டை - 3
மிளகு பொடி - ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து[You must be registered and logged in to see this link.]
நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும்
ஒரு நான் ஸ்டிக் பானில் சிறிது [You must be registered and logged in to see this link.]
எண்ணெய் தடவி முட்டையை ஒரு
லேயர் ஊற்றவும்
அதன் மேல் வெங்காயம், தக்காளி,உருளைக்கிழங்கு, மல்லித்தழைம்
சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல் இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும்.
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[color][font]மிக சன்னமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்
மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
பொன்னிற ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி
[You must be registered and logged in to see this link.]
குறிப்பு
இந்த ஆம்லெட் ஒரு ஃபுல் மீல் வகையை சார்ந்தது. அப்படின்னா இதுக்கு முன்னாடி பின்னாடி எதுவும் சாப்பிட தேவையில்லைன்னு அர்த்தம்.
துண்டுகளாக கட் பண்ணி ப்ரெட் ஆம்லெட் செய்யலாம்
[You must be registered and logged in to see this link.]மூடி வைப்பதாலும் சன்னமான தீயில் வேகவைப்பதாலும் முட்டை நன்கு வெந்தும் உருளைகிழங்கு மிருதுவாகவும் இருக்கும்
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[color][font][/font][/color]
இடுகையிட்டது விஜி
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மணாளன் விரும்பும் மசாலா ஆம்லெட்
அது மட்டுமல்ல எங்களுக்கும் கொஞ்சம் அனுப்புங்க
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மணாளன் விரும்பும் மசாலா ஆம்லெட்
ம்ம்ம் சரிங்கண்ணாமுழுமுதலோன் wrote:அது மட்டுமல்ல எங்களுக்கும் கொஞ்சம் அனுப்புங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» வெஜிடேரியன் ஆம்லெட்
» பேசன் ஆம்லெட்
» காளான் ஆம்லெட்
» பசலைக்கீரை ஆம்லெட்
» ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்
» பேசன் ஆம்லெட்
» காளான் ஆம்லெட்
» பசலைக்கீரை ஆம்லெட்
» ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum