Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கத்திரிக்காய் வாங்கத் தெரியுமா?
Page 1 of 1 • Share
கத்திரிக்காய் வாங்கத் தெரியுமா?
[You must be registered and logged in to see this image.]
பளிச்சென்று இருந்தால் போதும். அந்தக் கத்திரிக்காயை தேர்வு செய்ய மனதில் தோன்றும். ஆனால் அது சரியல்ல….கத்தரிக்காய் வாங்க சின்ன டெக்னிக்! அது உங்களுக்குத் தெரிந்தால் போதும்.
கத்திரிக்காயை ஒரு நோட்டம் விடுங்கள். காம்பு தடித்து இருக்கின்றதா? பார்வையிலேயே தெரியும். தொட்டுப் பார்த்தாலும் புரியும். அடுத்தது அந்த கத்திரிக்காயை மேலெழுந்த வாரியாக…..மெதுவாக அமுக்கிப் பாருங்கள். கனமின்றி மெலிந்து கைக்கு சுகமாய் தெரியுதா? விடாதீர்கள்.
அதுதான் நல்ல கத்திரிக்காய்!
பொதுவாக கத்தரிக்காயை திருப்பிப் பார்க்க வேண்டும். எங்கும் கரும்புள்ளி தட்டுப்படக்கூடாது. அப்படி இருந்தால் பூச்சி விழுந்தது. அதை விட்டு விடுங்கள்.
சில கத்தரிக்காய் முத்தல் இருக்காது- வாடல் இருக்காது – புழு இருக்காது. ஆனால் உள்ளே புழு நெளியும்……அப்படி இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. தூக்கி தூரம் தான் வீச வேண்டும்.
நன்றி தினமணி
Re: கத்திரிக்காய் வாங்கத் தெரியுமா?
உண்மைய சொல்றேன்... யாரும் சிரிக்கக்கூடாது... நானெல்லாம் கட பக்கமே போறது கிடையாது...
Re: கத்திரிக்காய் வாங்கத் தெரியுமா?
பூச்சி இருக்குற காய் கறிகள்தான் .ரசாயன உரம் இல்லாதது என்று இயற்கை விஞ ஞானி நம்மாழ்வார் கூறி வருகிறார். மாத்தியும் யோசிக்கணும் இந்த காலத்திலே. பகிர்வுக்கு நன்றி.
vraman- பண்பாளர்
- பதிவுகள் : 95
Re: கத்திரிக்காய் வாங்கத் தெரியுமா?
கவியருவி ம. ரமேஷ் wrote:உண்மைய சொல்றேன்... யாரும் சிரிக்கக்கூடாது... நானெல்லாம் கட பக்கமே போறது கிடையாது...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கத்திரிக்காய் சட்னி
» கத்திரிக்காய் மசாலா
» கத்திரிக்காய் கடைசல்
» கத்திரிக்காய் ஃப்ரை
» கத்திரிக்காய் கடைசல்
» கத்திரிக்காய் மசாலா
» கத்திரிக்காய் கடைசல்
» கத்திரிக்காய் ஃப்ரை
» கத்திரிக்காய் கடைசல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum