தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

View previous topic View next topic Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by முழுமுதலோன் Tue Oct 08, 2013 12:15 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[color][font][url][/url]
தேவையான பொருட்கள்:
***************************

நருக்கிய காய்கறிகள் - ஒன்றரை கப் 
வெங்காயம்
 - ஒன்று 
தக்காளி
 - ஒன்று 
புதினா
,கொத்தமல்லி - ஒரு கப்
பச்சை மிளகாய் - எட்டு
பட்டை - இரண்டு 
கிராம்பு
 - நான்கு 
பிரியாணி
 இலை - இரண்டு
மிளகாய் தூள் - மூன்று டீஸ்பூன் 
மஞ்சள்
 தூள் - ஒரு டீஸ்பூன் 
இஞ்சி
 பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் 
உப்பு
 - தேவையான அளவு 
நெய்
 - ஒரு டேபிள்ஸ்பூன் 
எண்ணெய்
 - தேவையான அளவு 
தயிர்
 - ஒரு கப் 
அரிசி
 - ஒன்றரை கப் 

செய்முறை
:
**************

முதலில் அரிசியை அறை மணி நேரம் ஊற வைக்கவும். 

வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.

புதினா,கொத்தமல்லி இலைகளை பொடியாக அறிந்து கொள்ளவும். 

ஊறவைத்த அரிசியில் ஒரு பட்டை,இரண்டு கிராம்பு ஒரு பிரியாணி இலை
சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதம் உள்ள பட்டை,கிராம்பு,
பிரியாணி இலை சேர்த்து பொரிக்க விடவும். 

வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். 

இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்கி மிளகாயை சேர்க்கவும். 

பின்பு மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 

தக்காளி மற்றும் காய்கறிகளை சேர்த்து எடுத்து வைத்துள்ள தயிரில்
பாதியை சேர்த்து உப்பு மற்றும் சிறிது நீர் விட்டு அடுப்பு தணலை சிம்மில்
வைக்கவும். 

காய்கறிகள் நன்றாக வெந்து சிறிது கிரேவியுடன் இருக்கும்
பொழுதே அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.

பின்பு பிரியாணி கொள்ளும் அளவு ஒரு பாத்திரம் எடுத்து அதில் முதலில் 
வெந்த சாதம் ஒரு லேயர் அதன் மேல் செய்து வைத்துள்ள கிரேவி ஒரு 
லேயர் அதன் மேல் சிறிது தயிர் என்கிறவாறு எடுத்து வைக்கவும். 

#
 ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

# நன்கு சூடானதும் சாதம் வைத்துள்ள பத்திரத்தை எடுத்து தோசை
கல்லின்மேல் வைத்து ஒரு மூடி போட்டு மூடிவிடவும். 

#
அடுப்பு தணலை சிம்மில் வைக்கவும். 

ஒரு ஐந்து நிமிடத்தில் எடுத்து விடவும்.

#ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்த்ததும்முந்திரி தாளித்துபிரியாணியில் கொட்டவும்.

# சுவையான ஹய்த்ராபாத் வெஜிடபிள் பிரியாணி தயார்.[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by sawmya Tue Oct 08, 2013 1:31 pm

ஒரு முறை ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டு விட்டு கண்ணீர் வடி அழுகை    காரம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

இந்த ரெசிபி காரம் இல்லாம இருக்கும் நினைக்கின்றேன் செய்து சாப்பிடனும் ம்ம்ம்....புன்முறுவல்


Last edited by sawmya on Tue Oct 08, 2013 1:33 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம் காரணமாக...)
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by ரானுஜா Tue Oct 08, 2013 2:08 pm

# ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.


அப்புறம் தோசை சுட வராது... அதற்கு பதில் அலுமினிய தட்டு வைத்து தம் போடலாம்...
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by sawmya Tue Oct 08, 2013 2:11 pm

by [You must be registered and logged in to see this link.] Today at 2:08 pm

# ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
அப்புறம் தோசை சுட வராது... அதற்கு பதில் அலுமினிய தட்டு வைத்து தம் போடலாம்...
அதிர்ச்சி முழித்தல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by ரானுஜா Tue Oct 08, 2013 2:34 pm

sawmya wrote:
by [You must be registered and logged in to see this link.] Today at 2:08 pm

# ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
அப்புறம் தோசை சுட வராது... அதற்கு பதில் அலுமினிய தட்டு வைத்து தம் போடலாம்...
அதிர்ச்சி முழித்தல்
எதுக்கு அதிர்ச்சி?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by ஸ்ரீராம் Tue Oct 08, 2013 5:45 pm

சென்னையில் சாப்பிட்டு இருக்கேன். அருமை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by sawmya Tue Oct 08, 2013 7:34 pm

ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
அப்புறம் தோசை சுட வராது... அதற்கு அதிர்ச்சிபுன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by ரானுஜா Wed Oct 09, 2013 3:25 pm

sawmya wrote:ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
அப்புறம் தோசை சுட வராது... அதற்கு அதிர்ச்சிபுன்முறுவல் 
மேலே அண்ணா சொன்ன குறீப்பில் பாருங்க ...தோசைக்கல்லை வைத்து தம் போடனும்னு சொல்றாங்க. அதைத் தான் குறிப்பிட்டு அப்படி செய்தால் தோசை வராது அலுமினியத் தட்டு வைக்கலாம்னு சொன்னேன்.

அப்போ நீங்க முழுசா படிக்காம பின்னூட்டம் போடுறீங்களா?laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by sawmya Wed Oct 09, 2013 3:45 pm

கனமான தோசைக்கல்லை வைத்து தம் போடனும்னு தான் இதுவரை கேள்விபட்டிருக்கேங்க. 
பிறகு தோசை கல்லை தண்ணீர் ஊற்றி நஙன்கு தேய்த்துவிட்டால் தோசை அழகாய் வரும் .
அலுமினியத் தட்டுல தம் போடறது / அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது அது உடல் நலத்திற்கு தீங்கு அதான் அதிர்ச்சிங்க.
இப்போ புரிஞ்சதுங்களா.புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by ரானுஜா Wed Oct 09, 2013 4:31 pm

sawmya wrote:கனமான தோசைக்கல்லை வைத்து தம் போடனும்னு தான் இதுவரை கேள்விபட்டிருக்கேங்க. 
பிறகு தோசை கல்லை தண்ணீர் ஊற்றி நஙன்கு தேய்த்துவிட்டால் தோசை அழகாய் வரும் .
அலுமினியத் தட்டுல தம் போடறது / அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது அது உடல் நலத்திற்கு தீங்கு அதான் அதிர்ச்சிங்க.
இப்போ புரிஞ்சதுங்களா.புன்முறுவல்
அலுமினியப் பாத்திரத்தில் தானே குக்கர் இருக்கு அதில் தானே எல்லாம் செய்ரோம்.கதையிலும் அலுமினியப் பாத்திரத்தில் தானே பிரியாணி செய்றாங்க .

நான் ஒரு தடவை நினைவில்லாமல் தோசைக்கலை எடுது வைத்து தம் போட்டு பிறகு தோசை சுட ரொம்ப சிரமப்பட்டேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by sawmya Wed Oct 09, 2013 4:49 pm

ம் ம் ம் ...புன்முறுவல் 
சரி சரி நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்..சமாதனம் புன்முறுவல் 


Last edited by sawmya on Wed Oct 09, 2013 4:51 pm; edited 1 time in total (Reason for editing : பிழை)
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by ரானுஜா Wed Oct 09, 2013 5:04 pm

sawmya wrote:ம் ம் ம் ...புன்முறுவல் 
சரி சரி நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்..சமாதனம் புன்முறுவல் 
ம்ம்ம்ம்ம் அந்த பயமிருக்கட்டும் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by sawmya Wed Oct 09, 2013 5:08 pm

by [You must be registered and logged in to see this link.] Today at 5:04 pm

ம்ம்ம்ம்ம் அந்த பயமிருக்கட்டும் [You must be registered and logged in to see this image.]     
ம்ம்ம்...உங்க கிட்ட முடியுமா... நான் வேற பயந்த சுபாவம் ம்ம்ம்.........ஹி ஹி


Last edited by sawmya on Wed Oct 09, 2013 5:10 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம் காரணமாக...)
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by ரானுஜா Wed Oct 09, 2013 5:36 pm

sawmya wrote:
by [You must be registered and logged in to see this link.] Today at 5:04 pm

ம்ம்ம்ம்ம் அந்த பயமிருக்கட்டும் [You must be registered and logged in to see this image.]     
ம்ம்ம்...உங்க கிட்ட முடியுமா... நான் வேற பயந்த சுபாவம் ம்ம்ம்.........ஹி ஹி
ஏதோ கோவமா திட்டுறீங்க அப்புறம் எடிட் செய்றிங்க என்ன திட்டுறீங்க புன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by sawmya Wed Oct 09, 2013 5:39 pm

ஐயோ! அறியாத பொண்ணு தெரியாம சொல்லிட்டேன். நம்புங்க.
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்..நண்பேன்டா
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by ரானுஜா Wed Oct 09, 2013 5:45 pm

sawmya wrote:ஐயோ! அறியாத பொண்ணு தெரியாம சொல்லிட்டேன். நம்புங்க.
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்..நண்பேன்டா
sawmya wrote:ஐயோ! அறியாத பொண்ணு தெரியாம சொல்லிட்டேன். நம்புங்க.
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்..நண்பேன்டா
சரி சரி நம்புறேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி Empty Re: ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum