Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஸ்வீட் கார்ன் சுண்டல் - ஆயுத பூஜை ஸ்பெஷல்
Page 1 of 1 • Share
ஸ்வீட் கார்ன் சுண்டல் - ஆயுத பூஜை ஸ்பெஷல்
சுண்டல் ரெசிபியில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஸ்வீட் கார்ன் என்னும் சோளத்தைக் கொண்டு செய்யப்படும் சுண்டல். இந்த சுண்டல் ரெசிபி மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில் சோளத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. எனவே இன்றைய நவராத்திரி பூஜைக்கு ஸ்வீட் கார்ன் கொண்டு சுண்டல் செய்து அம்மனுக்கு படைக்கலாம். சரி, இப்போது அந்த ஸ்வீட் கார்ன் சுண்டல் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - 1 கப்
துருவிய தேங்காய் - 2-3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4-5 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (அலங்கரிக்க)
எலுமிச்சை - 1/2
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 2-3
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சோளத்தைப் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும். விசிலானது போனதும், அதிகப்படியான தண்ணீரை வடித்து விட்டு, சோளமணிகளை தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, ஓரளவு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பிறகு வேக வைத்த சோளத்தை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கினால், சூப்பரான ஸ்வீட் கார்ன் சுண்டல் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி, சூடாக பரிமாற வேண்டும். குறிப்பு: இதனை உடனே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் விட ஆரம்பிக்கும்.
நன்றி: tamil.boldsky.com
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கடலைப்பருப்பு சுண்டல் - ஆயுத பூஜை ஸ்பெஷல்
» ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
» அன்னாசிப்பழ ஸ்வீட் கார்ன் சாலட்
» நவராத்திரி ஸ்பெஷல் -ருசியான சுண்டல் - நைவேத்தியம் வகைகள்
» கொண்டைகடலை சுண்டல்
» ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
» அன்னாசிப்பழ ஸ்வீட் கார்ன் சாலட்
» நவராத்திரி ஸ்பெஷல் -ருசியான சுண்டல் - நைவேத்தியம் வகைகள்
» கொண்டைகடலை சுண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum