தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

View previous topic View next topic Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 10, 2013 7:45 pm

வணக்கம் நண்பர்களே

10.10.2013 - இன்று இரவு 7-7.30 சன் தொலைக்காட்சியின் நீயுஸை ( சன் நீயுஸ் அல்ல சன் டீவியின் நீயுஸ்) மீண்டும் பார்க்க வேண்டும். தண்ணீர் பிரச்சினை பற்றிய தொகுப்பு 7.15- 7.25 வரை ஒளிபரப்பாகி இருக்கும் என்று நம்புகிறேன். நான் லேட்டாகத்தான் இந்தச் செய்தியைப் பார்த்தேன். என்னுடைய ஆய்வுக்கு இந்தப் பகுதி தேவையாக இருக்கிறது.

முடியும் என்றால் லிங்க் கொடுங்களேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty Re: உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by மகா பிரபு Thu Oct 10, 2013 9:25 pm

தேடி பார்க்கிறேன் அண்ணா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty Re: உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 10, 2013 9:30 pm

ம்... மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty Re: உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by Muthumohamed Thu Oct 10, 2013 10:30 pm

நானும் முயற்சி செய்கிறேன் கிடைத்தாள் பகிர்கிறேன்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty Re: உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Oct 11, 2013 6:47 am

அவசியம் தேவை... கொஞ்சம் முயற்சியுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty Re: உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by மகா பிரபு Fri Oct 11, 2013 12:48 pm

அண்ணா இது உதவுகிறதா என்று பாருங்கள்.

[You must be registered and logged in to see this link.]

மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty Re: உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by ஸ்ரீராம் Fri Oct 11, 2013 12:55 pm

இதை நீங்கள் யூடுபில் பார்க்கலாமே. சன் தொலைகாட்சியின் சானல் கீழே கொடுத்துள்ளேன்
[You must be registered and logged in to see this link.]

ஆனால் சன் செய்தியையோ அல்லது நிகழ்ச்சிகளையோ வேறு எங்கும் வீடியோ பதிவாக இட கூடாது. அப்படி பதிவிட்டால் சன் குழுமம் பதிவிட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பார்கள். அனுபம் பட்டுள்ளேன் சொல்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty Re: உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by ஸ்ரீராம் Fri Oct 11, 2013 1:03 pm

இங்கே சென்று பாருங்கள் கடந்த ஓராண்டின் 7 to 7.30 மணி செய்திகளை பார்க்கலாம்
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty Re: உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Oct 11, 2013 8:31 pm

ஆனால் சன் செய்தியையோ அல்லது நிகழ்ச்சிகளையோ வேறு எங்கும் வீடியோ பதிவாக இட கூடாது.
நன்றி நண்பரே...

முயற்சித்த மகாபிரபுவுக்கும் நன்றி.... இந்த செய்தியை பார்க்கவே - கேட்கவே தவிர பகிர அல்ல...

விழிப்புணர்வுக்கும் லிங்க் தந்தமைக்கும் நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty Re: உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by முரளிராஜா Fri Oct 11, 2013 9:22 pm

உதவிய மகா பிரபுவுக்கும் ஸ்ரீ ராமுவுக்கும் நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty Re: உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by Muthumohamed Fri Oct 11, 2013 9:24 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஆனால் சன் செய்தியையோ அல்லது நிகழ்ச்சிகளையோ வேறு எங்கும் வீடியோ பதிவாக இட கூடாது.
நன்றி நண்பரே...

முயற்சித்த மகாபிரபுவுக்கும் நன்றி.... இந்த செய்தியை பார்க்கவே - கேட்கவே தவிர பகிர அல்ல...

விழிப்புணர்வுக்கும் லிங்க் தந்தமைக்கும் நன்றி
 

உங்களின் தேவை நிறைவேறியதா நண்பரே
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty Re: உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by ஸ்ரீராம் Fri Oct 11, 2013 10:43 pm

மகிழ்ச்சி கவி அவர்களே.

உங்களின் தேவை நிறைவேறியதா நண்பரே
அதான் ஒரு வருடத்திர்க்காண காணொளி கொடுத்தோமே, நிறைவேறி இருக்கும் முத்து
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty Re: உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 12, 2013 2:20 pm

ஸ்ரீராம் wrote:மகிழ்ச்சி கவி அவர்களே.

உங்களின் தேவை நிறைவேறியதா நண்பரே
அதான் ஒரு வருடத்திர்க்காண காணொளி கொடுத்தோமே, நிறைவேறி இருக்கும் முத்து
நிச்சயமான மிகவும் உதவியாக இருந்தது... நடத்துனர்களுக்கு என் நன்றிகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க Empty Re: உதவி - சன் தொலைக்காட்சியின் நீயுஸை மீண்டும் பார்க்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum