Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எனக்கு ஒரு உதவி!
Page 1 of 1 • Share
எனக்கு ஒரு உதவி!
சிறுவர்களுக்கான நற்சிந்தனைகள் உரையாக mp3 வடிவில் தரவிறக்கம் செய்ய எதாவது தளங்கள் உள்ளதா?தயவு செய்து யாராவது கூறுங்களேன்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: எனக்கு ஒரு உதவி!
கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.
எந்த மாதிரியான நற்சிந்தனைகள்?, இப்போது பகவத் கீதை முதல் சுகி சிவம் கதைகள் வரை அனைத்தையும் ஒலி வடிவில் கொண்டு வருகிறார்கள்.
குழந்தைகளின் வயது வரம்பு என்ன?
நிறைய பயனுள்ள புத்தகங்கள் இருக்கின்றது. உதாரணம் [You must be registered and logged in to see this link.]
நன்றாக தெளிவாக சொன்னால் உதவ தயார் நண்பரே?
அப்புறம் நலமாக இருக்கீங்களா? உங்கள் கை பூரணமாக குணமாகி விட்டனவா?
ஏன் இப்போதெல்லாம் அதிகம் வருவதில்லை?
உங்கள் கவிதைகளை படிக்க ஆவல். நேரம் கிடைத்தால் வாருங்கள் நண்பரே
- ஸ்ரீராம்
எந்த மாதிரியான நற்சிந்தனைகள்?, இப்போது பகவத் கீதை முதல் சுகி சிவம் கதைகள் வரை அனைத்தையும் ஒலி வடிவில் கொண்டு வருகிறார்கள்.
குழந்தைகளின் வயது வரம்பு என்ன?
நிறைய பயனுள்ள புத்தகங்கள் இருக்கின்றது. உதாரணம் [You must be registered and logged in to see this link.]
நன்றாக தெளிவாக சொன்னால் உதவ தயார் நண்பரே?
அப்புறம் நலமாக இருக்கீங்களா? உங்கள் கை பூரணமாக குணமாகி விட்டனவா?
ஏன் இப்போதெல்லாம் அதிகம் வருவதில்லை?
உங்கள் கவிதைகளை படிக்க ஆவல். நேரம் கிடைத்தால் வாருங்கள் நண்பரே
- ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எனக்கு ஒரு உதவி!
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எனக்கு ஒரு உதவி!
உங்கள் கரிசனையான விசாரிப்பும் ஞாபகமும் என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது நண்பரே!நன்றிகள்.எனது கை தற்போது பூரண சுகம்.மிகுந்த வேலைப்பளு காரணமாக என்னால் வர முடிவது இல்லை. எனக்கு என் பாடசாலை மாணவர்களுக்கு பத்து முதல் பதினாறு வயது மாணவர்களுக்கான நற்சிந்தனைகள் ஐந்து பத்து நிமிட ஒலி வடிவில் வேண்டும். நீங்கள் தந்த சுட்டிகள் இலவசமனவை அல்ல என்பது தான் கவலை.மற்றும் படி மிக பயனுள்ளது
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: எனக்கு ஒரு உதவி!
சரி நண்பரே... முடிந்தவரை இலவச சுட்டி தருகிறேன்.
உறவுகள் யாருக்கேனும் இது பற்றி தெரிந்தால் அறிய தாருங்கள்.
உறவுகள் யாருக்கேனும் இது பற்றி தெரிந்தால் அறிய தாருங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நண்பனே எனக்கு ஒரு உதவி செய்வாயா,,?
» அன்புள்ளங்களுக்கு என் இனிய காலை வணக்கம் எனக்கு ஒரு உதவி
» எனக்கு மறுக்கப்படுகின்றன....???
» இவை எனக்கு சிறந்தவை
» எனக்கு கோபம்
» அன்புள்ளங்களுக்கு என் இனிய காலை வணக்கம் எனக்கு ஒரு உதவி
» எனக்கு மறுக்கப்படுகின்றன....???
» இவை எனக்கு சிறந்தவை
» எனக்கு கோபம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|