Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுற்றுச்சூழல்| புவி வெப்பமடைதல்| பொது| மாசுபாடு| விழிப்புணர்வு|
Page 1 of 1 • Share
சுற்றுச்சூழல்| புவி வெப்பமடைதல்| பொது| மாசுபாடு| விழிப்புணர்வு|
Mugilan Swamiyathal
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க
சின்னச் சின்ன யோசனைகள்
===============================
சுற்றுச்சூழலை சிதைக்காமல் இயற்கைக்கு இணக்கமாக வாழ்வது
ஒன்றும் 'குதிரைக் கொம்பு' இல்லை.
நாம் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில்
சிறிய மாற்றங்களை செய்வதன் மூலமும்,
சில செயல்களை தவிர்ப்பதன் மூலமும் நிச்சயம் மாற்றங்களை உருவாக்க முடியும்.
அந்த யோசனைகள் நமக்கு ஏற்கெனவே தெரிந்தவைதான்.
கீழ்க்காணும் விஷயங்களை கடைப்பிடிக்க முயற்சிக்கலாமே.
* தினசரி காலையில் பல் துலக்கும்போது
குழாயை திறந்து வைத்துக்கொண்டே,
அதைச் செய்கிறோமா என்பதை கவனிக்க வேண்டும்.
நம்மில் பெரும்பாலானோர்,
குறிப்பாக நகரங்களில் வசிப்போர் பல் துலக்கும்போதும்,
முகச்சவரம் செய்யும்போதும் குழாயை மூடுவதில்லை.
ஒருவர் இப்படிச் செய்வதால் மட்டும் 3 லிட்டர் தண்ணீர் வீணாகிறது.
உண்மையில் இந்தச் செயல்களுக்கு ஒரு கப் தண்ணீரே போதுமானது.
* ஷவரில் குளித்தால் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம்.
இதனால் தண்ணீர் வீணாகிறது.
வாளியில் குளித்தால் ஒரு வாளித் தண்ணீரே செலவழியும்.
ஷவரைத் தவிர்ப்பது நல்லது.
* தண்ணீர் வீணாகும் விஷயம் பழுதடைந்த குழாய்களும், பைப்புகளும்.
எடுத்துக்காட்டாக,
ஒரு குழாயில் இருந்து 30 சொட்டு தண்ணீர் ஒரு நிமிடத்துக்கு வெளியேறினால்,
ஒரு நாளைக்கு 32 லிட்டர் தண்ணீர் வீணாகும்.
எனவே, வீட்டிலும் அலுவலகத்திலும் குழாய் பழுதடைந்து இருந்தால் உடனே அவற்றை சரிசெய்ய வேண்டும்.
* கழிப்பறையில் உள்ள பிளஷில் இருந்தும் தண்ணீர் கசிந்து வீணாகும்.
இதை அறிய அந்நீரில் பேனாமையை கரைத்து விட்டால் தெரியும்.
அத்துடன் பிளஷில் இருந்து ஒரு தடவைக்கு வெளியேறும் தண்ணீர் மிக அதிகமானது தேவையற்றது.
ஒரு முறைக்கு 6 லிட்டர் தண்ணீர் வீணாகிறது என்கிறார்கள்.
இதைக் கட்டுப்படுத்த தண்ணீர் அடைக்கப்பட்ட பாட்டிலையோ
அல்லது கல்லையோ அந்தத் தொட்டியில் போட்டு வைத்தால்
குறைந்த அளவு நீரே வெளியேறும்.
* நமது குளியல் அறை,
கழிப்பறையை சுத்தப்படுத்த ஆசிட்,
பிளீச்சிங் பவுடரையே பயன்படுத்துகிறோம்.
இது சூழலுக்கு எதிரானது.
மண்ணை மலடாக்கக் கூடியது.
இதற்கு பதிலாக எலுமிச்சை, வினிகர்,
சமையல் சோடா போன்றவற்றை பயன்படுத்தலாம்.
* காய்கறி, அரிசி போன்றவற்றை கழுவிய நீரை செடிகளுக்கு ஊற்றலாம்.
பாத்திரங்களைக் கழுவும்போது குழாயை திறந்து விட்டுக் கொண்டே கழுவுவதைவிட,
ஒரு பெரிய “டப்”பில் தேய்த்து வைத்துக் கொண்டு,
மற்றொரு டப்-பில் நிரப்பப்பட்ட நல்ல நீரில்
இரண்டொரு முறை முக்கி எடுத்தால்
தண்ணீர் தேவையின்றி விரயம் ஆகாது.
-முகிலன்
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» கம்ப்யூட்டரில் மாசுபாடு
» புவி வெப்பமயமாதல்
» புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் எரிமலைகள்.
» புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் ! கவிஞர் இரா. இரவி
» உலக சுற்றுச்சூழல் தினம்
» புவி வெப்பமயமாதல்
» புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் எரிமலைகள்.
» புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் ! கவிஞர் இரா. இரவி
» உலக சுற்றுச்சூழல் தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum