Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிறப்பு என்றால் என்னவென்றேன்
Page 1 of 1 • Share
பிறப்பு என்றால் என்னவென்றேன்
பிறப்பு என்றால் என்னவென்றேன்
பிறப்பு என்றால் என்னவென்றேன்
பிறந்து பார் என்றான்
இறப்பு என்றால் என்னவென்றேன்
இறந்து பார் என்றான்
எல்லாமே அனுபவித்துத்தான் புரிய வேண்டும்
என்றால் இறைவா நீ எதற்காக என்றேன்
அட அந்த அனுபவமே நான்தானடா என்றான்.
அனுபவித்து எழுதிய அந்த அனுபவக்கவிஞனின்
அழகான கவிதை
ராமானுஜரின் இறை தத்துவத்தை
எளிமையான சொன்ன கவிதை
அனுபவங்களின் ஆழம் அளவிட முடியாதது
அனுபவித்தவர் அறிவுரை
கேட்டு வாழ்ந்தவர் சிலரே
தானே அனுபவித்துத்தான் அழுவேன் என்று
அடம் பிடித்து வீழ்ந்தவர் பலர்
ஆசிரியர் பாடம் நடத்தி விட்டு பரீட்சை வைக்கிறார்
ஆண்டவனோ பரீட்சை நடத்தி விட்டு
பாடம் கற்பிக்கிறான்
அனுபவித்தவர் அனுபவமான அனுபவங்களை
பார்த்தும்,படித்தும்,கேட்டும்,தப்பித்துகொள்வோம்.
http://arthamullainiyamanam.wordpress.com
பிறப்பு என்றால் என்னவென்றேன்
பிறந்து பார் என்றான்
இறப்பு என்றால் என்னவென்றேன்
இறந்து பார் என்றான்
எல்லாமே அனுபவித்துத்தான் புரிய வேண்டும்
என்றால் இறைவா நீ எதற்காக என்றேன்
அட அந்த அனுபவமே நான்தானடா என்றான்.
அனுபவித்து எழுதிய அந்த அனுபவக்கவிஞனின்
அழகான கவிதை
ராமானுஜரின் இறை தத்துவத்தை
எளிமையான சொன்ன கவிதை
அனுபவங்களின் ஆழம் அளவிட முடியாதது
அனுபவித்தவர் அறிவுரை
கேட்டு வாழ்ந்தவர் சிலரே
தானே அனுபவித்துத்தான் அழுவேன் என்று
அடம் பிடித்து வீழ்ந்தவர் பலர்
ஆசிரியர் பாடம் நடத்தி விட்டு பரீட்சை வைக்கிறார்
ஆண்டவனோ பரீட்சை நடத்தி விட்டு
பாடம் கற்பிக்கிறான்
அனுபவித்தவர் அனுபவமான அனுபவங்களை
பார்த்தும்,படித்தும்,கேட்டும்,தப்பித்துகொள்வோம்.
http://arthamullainiyamanam.wordpress.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பிறப்பு என்றால் என்னவென்றேன்
அனுபவித்தவர் அனுபவமான அனுபவங்களை
பார்த்தும்,படித்தும்,கேட்டும்,தப்பித்துகொள்வோம்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» என் பிறப்பு
» எனக்கு மறு பிறப்பு -இருந்தால் ..?
» இரட்டை பிறப்பு குழந்தை...?
» ஒவ்வொரு விடியலும் ஒரு குட்டி பிறப்பு
» எளிதாக பெறலாம் பிறப்பு சான்றிதழ்
» எனக்கு மறு பிறப்பு -இருந்தால் ..?
» இரட்டை பிறப்பு குழந்தை...?
» ஒவ்வொரு விடியலும் ஒரு குட்டி பிறப்பு
» எளிதாக பெறலாம் பிறப்பு சான்றிதழ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|