Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
க்ரில் செய்த உணவை சாப்பிடலாமா?
Page 1 of 1 • Share
க்ரில் செய்த உணவை சாப்பிடலாமா?
![க்ரில் செய்த உணவை சாப்பிடலாமா? Ht2236](https://2img.net/h/dinakaran.com/Healthnew/H_image/ht2236.jpg)
எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு பதிலாக க்ரில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாமா? வீட்டில் செய்வது எளிதா? எந்தக் காய்கறிகளை க்ரில் செய்யலாம்?
எண்ணெயில் பொரித்த உணவுகளில் இருக்கும் சுவை க்ரில் செய்யப்பட்ட உணவுகளிலும் கிடைக்கும். உடலுக்கு நல்லது. நேரமும் மிச்சமாகும். அதற்கு வீட்டில் OTG (Oven Toaster Griller) அடுப்பு இருக்க வேண்டும். சாதாரணமாக சமைக்கும் முறையில், எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக க்ரில் செய்தால் போதும். கடினமான காய்கறிகளை இப்படிப் பயன்படுத்தலாம். கேரட், காலிஃபிளவர், உருளைக்கிழங்கில் தேவையான அளவு உப்பு, மசாலா பொருள்கள் சேர்த்து க்ரில் செய்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும். க்ரில் செய்வதற்கு முன்னர் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்வது நல்லது. அசைவ உணவுகளை க்ரில் செய்து சாப்பிடுவது சிறந்தது. மசாலா பொருட்களை சேர்த்து, நன்கு ஊற வைத்து பிறகு க்ரில் செய்தால் டேஸ்ட் அபாரமாக இருக்கும். காலை நேரங்களில் விரைவாக சமைக்க சரியான வழி இது!
நன்றி செஃப் தாமோதரன்...
![-](https://2img.net/i/empty.gif)
» திறந்தவெளி எரிவாயு க்ரில் அடுப்பை சுத்தப்படுத்துவது எப்படி?
» மாமிசம் சாப்பிடலாமா?
» உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?
» முட்டை தினமும் சாப்பிடலாமா?
» பேசிக்கொண்டே சாப்பிடலாமா?
» மாமிசம் சாப்பிடலாமா?
» உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?
» முட்டை தினமும் சாப்பிடலாமா?
» பேசிக்கொண்டே சாப்பிடலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|