Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாய் மடி..
Page 1 of 1 • Share
தாய் மடி..
மலையில் கருவுற்று உரு பெற்று
மண்ணில் உடல் பரந்த நீர் தாயே
நதியன்னையே
நீ பூமியின் தண்ணீர் தாய்..
மலை மடி தவழ்ந்து
மண்ணை நனைத்து
அடிமண் புகுந்து
வேர் வளர்த்து
உள்ளே நீரோட்டம் வளர்த்து
புல்லோடு பூவும்
மலையோடு மரமும் வளர்த்து
பசுமை வளர்த்து
நீர்பாலூட்டும் ஈரத்தாயே
நீ இயற்கையை பெற்ற தாய்..
சீறி வருகையில் கண்டிப்பானவள்
மெல்ல நாணி சிணுங்கி வருகையில்
சிருங்காரமானவள்
கரைகளுக்குள் கட்டுப்படுகையில் கற்பானவள்
கறைகளை கழுவுகையில் தாதியானவள்
அணையில் அடங்குகையில் அன்பானவள்
அருவியில் விழுகையில் வீரமானவள்
பாறை மேடுகள்
பள்ளங்கள் சகதிகளில்
பாய்ந்து வருவதில் பராக்கிரமானவள்
பாவங்களை போக்குவதில் பராசக்தியானவள்
தள்ளி நின்று பார்க்கையில் நீ பிரமாண்டம்
உள்ளிறங்கி பார்க்கையில் நீ ஒரு தனி அண்டம்
உன் ஆழம் அறியாமல்
சுழலும் உன் வேகம் புரியாமல்
கரையோரத்து நாணலாய் நின்று பார்க்கிறேன் நான்
ஆசையாய் அணைக்கும் உன் நீர்க்கைகளுக்குள்
சேர்கிறேன் உன் சின்ன மகளாக..
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தாய் மடி..
நதியும் - மகளும் - பெண்ணும் ஒன்றுதான்...தள்ளி நின்று பார்க்கையில் நீ பிரமாண்டம்
உள்ளிறங்கி பார்க்கையில் நீ ஒரு தனி அண்டம்
உன் ஆழம் அறியாமல்
சுழலும் உன் வேகம் புரியாமல்
கரையோரத்து நாணலாய் நின்று பார்க்கிறேன் நான்
ஆசையாய் அணைக்கும் உன் நீர்க்கைகளுக்குள்
சேர்கிறேன் உன் சின்ன மகளாக..
இயற்கையை வணங்குவோம்...
Re: தாய் மடி..
அருமையான அழகான வரிகள்சீறி வருகையில் கண்டிப்பானவள் மெல்ல நாணி சிணுங்கி வருகையில் சிருங்காரமானவள் கரைகளுக்குள் கட்டுப்படுகையில் கற்பானவள் கறைகளை கழுவுகையில் தாதியானவள் அணையில் அடங்குகையில் அன்பானவள் அருவியில் விழுகையில் வீரமானவள் பாறை மேடுகள் பள்ளங்கள் சகதிகளில் பாய்ந்து வருவதில் பராக்கிரமானவள் wrote:
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» தாய் தந்தை கவிதைகள்
» எனக்கொரு தாய்...
» தாய் பொன்மொழிகள்
» என் கண்ணே...!! தாய் மண்ணே...!!!
» பிரசவத்தில் பிரசவிக்கும் தாய்!!!
» எனக்கொரு தாய்...
» தாய் பொன்மொழிகள்
» என் கண்ணே...!! தாய் மண்ணே...!!!
» பிரசவத்தில் பிரசவிக்கும் தாய்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|