தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

View previous topic View next topic Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 1:56 pm

சாதனை புரிந்த முதல் இந்தியப் பெண்கள்
*************************************************************
ராமன் மகசேசே விருது பெற்றவர் - கமலா தேவி சட்டோ பாத்தியாயா

பாராசூட்டில் குதித்த முதல் பெண்மணி - கேப்டன் சந்திரா.

முதல் விமான பெண் பைலட் - துர்கா பானர்ஜி.

ஞான பீட விருது பெற்றவர் - ஆஷா பூர்ண தேவி.'

நோபல் பரிசு பெற்றவர் - அன்னை தெரசா.

புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி - அருந்ததிராய்.

நன்றி 'பலதொகுப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by Manik Sat Oct 12, 2013 1:57 pm

நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு...... மிக நல்ல பதிவு தொடருங்கள்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 1:59 pm

நன்றி நன்றிகைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 2:02 pm

இந்தியாவின் முதல் மனிதர்கள்
**************************************************
இந்தியாவின் முதல் ஜனாதிபதி - டாக்டர்.இராஜேந்திரபிரசாத்

இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டித ஜவஹர்லால் நேரு

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் – இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் முதல்வர் – சுசிதாகிரிபாலனி

இந்தியாவின் முதல் மூத்த பிரதமர் – மொரார்ஜி தேசாய் (81 வயது)

இந்தியாவின் இளவயது பிரதமர் – ராஜீவ் காந்தி (40 வயது)

இந்தியாவின் முதல் நாடாளுமன்றம் நடைபெற்ற நாள் – மே 13 1952

இந்தியாவின் முதல் இராணுவத் தலைவர் – ஜெனரல் கே.எம்.காரியப்பா

இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி – மீரா சாகிப் ஃபாத்திமா பீவி
இந்தியாவின் பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற முதல் இந்தியர் – தாதாபாய் நெளரோஜி

இந்தியாவின் முதல் இரயில் ஓடிய வழித்தடம் – மும்பை தானே (ஏப்ரல்.16.1853)

இந்தியாவின் முதல் செய்தித்தாள் – பெங்கால் கெசட் (ஜனவரி 27 1780)

இந்தியாவின் முதல் விண்கலம் – ஆரியப்பட்டா(1975)

இந்தியாவின் முதல் ராக்கெட் – ரோஹினி(1967)

இந்தியாவின் முதல் விமானி – ஜே. ஆர். டி. டாடா(1929)

இந்தியாவின் முதல் பெண் விமானி – துர்கா பானர்ஜி

இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் – இரவீந்திரநாத் தாகூர்

இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் – மதர் தெரஸா(1979)

இந்தியாவின் முதல் பெண் மந்திரி – விஜயலெட்சுமி பண்டிட்

இந்தியாவின் முதல் இளைய பெண் மேயர் – பஞ்சமாருதி அனுராதா(26
வயது)
இந்தியாவின் முதல் கப்பல்படை தளபதி – வைஸ் அட்மிரல் கட்டாரி

எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் – பச்சேந்திரிபாய்

எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் – டென்சிங்

இந்தியாவின் விண்வெளி சென்ற முதல் பெண் – கல்பனா சாவ்லா

நன்றி ; படித்ததில் பிடிப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 2:07 pm

இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு
******************************
1. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?

அ) டாக்டர் இராஜேந்திர பிரசாத் ஆ) டாக்டர் அம்பேத்கர் இ) டாக்டர் சச்சிதானந்த சின் கா ஈ) பண்டித ஜவஹர்லால் நேரு

2. இந்திய அரசியலமைப்பு வரைந்து முடிந்தது.
அ) 26 டிசம்பர், 1949இல் ஆ)26 ஜனவரி, 1950இல் இ) 26 நவம்பர், 1949 இல் ஈ) 30 நவம்பர், 1949இல்

3. இந்திய துணைக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் முறையி தேர்ந்தெடுக்கப்படுகிறார்
அ) மாநிலங்களவையால் ஆ)மாநிலங்களவை மற்றும் மக்களவையால் இ) மாநிலங்களவை, மக்களவை மற்றும் மாநிலச்சட்ட மன்றம் ஆகியவையால் ஈ) மாநிலங்களவை மற்றும் மற்றும் மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால்

4) குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கீழ்க் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்
அ) துணைக் குடியரசுத் தலைவர் ஆ) மக்களவை சபாநாயகர் இ) பிரதமர் ஈ) உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

5. அமைச்சரவை கூட்டாக
அ) குடியரசுத் தலைவருக்குப் பொறுப்பானது. ஆ) பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது. இ) மக்களவைக்குப் பொறுப்பானது ஈ) மாநிலங்களவைக்குப் பொறுப்பானது

1) இ 2) இ 3) ஆ 4) அ 5) இ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 2:08 pm

6. அடிப்படை உரிமைகள்
அ) மாநில ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படலாம் ஆ) குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம் இ) சட்ட அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம் ஈ) பிரதம அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம்

7. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை
அ) அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர். ஆ) சோவியத் ரஷ்ய அமைப்பிலிருந்து பெற்றனர் இ) ஐரிஸ் அரசியலமைப்பிலிருந்து பெற்றனர் ஈ) கனடா அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்

8. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன?
அ) அரசியலமைப்பின் பகுதி IV ஆ) அரசியலமைப்பின் பகுதி V இ) அரசியலமைப்பின் பகுதி VI ஈ) அரசியலமைப்பின் பகுதி III

9. இந்திய திட்டக் குழுவின் தலைவர்
அ) திட்ட அமைச்சர் ஆ) துணைப் பிரதம அமைச்சர் இ) பிரதம அமைச்சர் ஈ) நிதி அமைச்சர்

10. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம் பெற்றுள்ளன?
அ) 96 வகைகள் ஆ) 66 வகைகள் இ) 47 வகைகள் ஈ) 99 வகைகள்

6) ஆ 7) அ 8அ 9) இ 10) இ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 2:13 pm

11. ஒருவருக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான தகுதியானது
அ) இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் ஆ) இந்தியாவில் பிறந்தவராக இருத்தல் இ) பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர் ஈ) இவை எல்லாவற்றையும் உடையவர்

12. கீழ்க்காண்பவைகளில் எது இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது?
அ)கூட்டாட்சி அரசாங்கம் ஆ) பாராளுமன்ற அரசாங்கம் இ) ஜனாதிபதி முறை அரசாங்கம் ஈ) தனித்துவம் வாய்ந்த நீதித்துறை

13. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
அ) 62 ஆண்டுகள் ஆ) 65 ஆண்டுகள் இ) 60 ஆண்டுகள் ஈ) 64 ஆண்டுகள்

14. உச்சநீதிமன்ற ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது
அ) விதி 243 படி ஆ) விதி 43 படி இ) விதி 142 படி ஈ) விதி 143 படி

15. இந்திய உச்சநீதிமன்றம்
அ) அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது ஆ) பாராளுமன்றச்சட்டத்தால் அமைக்கப்பட்டது இ) குடியரசுத் தலைவரின் ஆணையால் அமைக்கப்பட்டது ஈ) இவைகளில் ஏதுமில்லை

11) ஈ 12) இ 13) அ 14) ஈ 15) அ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 2:15 pm

16. இந்திய பாராளுமன்றம்
அ) மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது ஆ) குடியரசு தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது. இ) மக்களவை, குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டுள்ளது. ஈ) மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை மற்றும் குடியரசுத் தலைவரைக் கொண்டுள்ளது.

17. நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம்
அ) 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை ஆ) 70 உறுப்பினர்களின் ஆதரவு தேவை இ) 60 உறுப்பினர்களின் ஆதரவு தேவை ஈ) 80 உறுப்பினர்களின் ஆதரவு தேவை

18.மக்களவையின் தலைவர்
அ) அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார். ஆ) மற்ற உறுப்பினர்களைப் போல எல்லா சமயங்களிலும் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார். இ) வாக்களிக்க உரிமை இல்லை ஈ) இரண்டு வாக்குகள்; சாதாரண சமயத்தில் ஒரு வாக்கும், சமமாக வாக்குகள் இருக்கும் போது மற்றொரு வா

19. பின்வருவனவற்றுள் எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்?
அ) சட்டமன்றம் ஆ) நிர்வாகத்துறை இ) அரசியல் கட்சிகள் ஈ) நீதித்துறை

20. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?
அ) 19 ஆ) 17 இ) 32 ஈ) 30
**********************
16) ஆ 17) அ 18) அ 19) ஈ 20) இ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 2:18 pm

21. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது
அ) சட்ட சமத்துவம் ஆ) சமூக சமத்துவம் இ) பொருளாதார சமத்துவம் ஈ) அரசியல் சமத்துவம்

22. நீதி மறுபரிசீலனை என்பது
அ) நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது ஆ) சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது இ) நீதித்துறைக் குழு நீதிமன்றங்களைக் கண்காணிப்பது ஈ) நிர்வாகத்துறையை நீதித்துறை கண்காணிப்பது

23. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது?
அ) அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் ஆ) அடிப்படை உரிமைகள் இ) அடிப்படை கடமைகள் ஈ) குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு சிறப்பு பிரிவின் கீழ்

24.எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன?
அ) 40வது அரசியலமைப்பு திருத்தம் ஆ) மூல அரசியல் அமைப்பு இ) 39வது அரசியலமைப்பு திருத்தம் ஈ) 42வது அரசியலமைப்பு திருத்தம்

25. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின், சொத்துரிமையானது
அ) அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது ஆ) அடிப்படை உரிமையாகவும், சட்ட உரிமையாகவும் ஏற்கப்பட்டுள்ளது. இ) எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் முன்பிருந்ததைப் போலவே உள்ளது. ஈ) இவற்றில் ஏதுவுமில்லை

*******************
21) ஈ 22) ஆ 23) அ 24) ஈ 25) அ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 2:19 pm

6. எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சதீவின் மீது சட்ட எல்லையை உடையது?
அ) புதுடில்லி ஆ) கர்நாடகா இ) கேரளா ஈ) மும்பை

27.எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?
அ) 356 ஆ) 360 இ) 372 ஈ) 370

28. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
அ) வாக்குரிமை பெறுவது இல்லை ஆ) சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார் இ) எல்லா விவகாரங்களிலும் வாக்குரிமை பெறுகிறார் ஈ) சட்டத் திருத்ததில் மட்டும் வாக்குரிமை பெறுகிறார்

29. சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும்
அ) மத்தியில் ஓர் அவை, தமிழ்நாட்டில் இரு அவை ஆ) மத்தியில் ஓர் அவை, தமிழ்நாட்டில் ஓர் அவை இ) மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் இரு அவை ஈ) மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் ஓர் அவை

30. இந்திய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது
அ) இந்திய மக்களால் நேரிடைத் தேர்தல் மூலம் ஆ) பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்டப் பேரவைகளின் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால் இ) பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களால் மட்டும் ஈ) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்டமன்றங்களின் இரு அவை உறுப்பினர்களால்
*******************
26) இ 27) ஈ 28) ஆ 29) ஈ 30) ஆ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 2:20 pm

நன்றி ;தனிப்பட்ட தளம்

விடைகள்: 1) இ 2) இ 3) ஆ 4) அ 5) இ 6) ஆ 7) அ 8அ 9) இ 10) இ 11) ஈ 12) இ 13) அ 14) ஈ 15) அ 16) ஆ 17) அ 18) அ 19) ஈ 20) இ 21) ஈ 22) ஆ 23) அ 24) ஈ 25) அ 26) இ 27) ஈ 28) ஆ 29) ஈ 30) ஆ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by Manik Sat Oct 12, 2013 3:42 pm

அனைத்தும் படித்தேன்

நல்ல பதிவு தொடரட்டும் அண்ணா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 4:49 pm

நிச்சயம் தொடர்வேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by முரளிராஜா Sun Oct 13, 2013 7:25 am

சிறந்த பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by ஸ்ரீராம் Sun Oct 13, 2013 12:16 pm

அனைத்தும் அருமை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 1:22 pm

நிச்சயம் தொடர்வேன் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு  Empty Re: இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum