Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பொது அறிவு கேள்வி பதில்கள்
Page 1 of 1 • Share
உலக வானிலை தினம் எந்த தேதியில் கொண்டாப்படுகிறது?
பொது அறிவு கேள்வி பதில்கள்
1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.
2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 5.
3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
உதடு.
4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.
5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
அராக்கிஸ் ஹைபோஜியா.
6. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா.
7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக
12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.
8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
22 .
9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.
10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.
11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.
12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.
13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.
14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.
உங்கள் பொது அறிவு திறனை கண்டுப்புடிக்க மேல ஒரு கேள்வி கேட்டுள்ளேன் பதில் அளியுங்கள்
- சங்கர்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு கேள்வி பதில்கள்
நன்றி தம்பி. பரவாயில்லேயே சரியான பதிலேயே தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். மகிழ்ச்சி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு கேள்வி பதில்கள்
கூகுள்ல போட்டு தேடினேனா அதுல இந்த விடைதான் அண்ணா வந்துச்சு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: பொது அறிவு கேள்வி பதில்கள்
Chellam wrote:கூகுள்ல போட்டு தேடினேனா அதுல இந்த விடைதான் அண்ணா வந்துச்சு
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: பொது அறிவு கேள்வி பதில்கள்
பொது அறிவு #3
* முன்னர் சயாம் என்று அழைக்கப்பட்ட நாடு -- லாவோஸ்.
* தேசியகீதம் முழுமையாகப் பாடப்பட்டால் -- 52 வினாடி பிடிக்கும்.
* பாரக் ஒபாமா, அமெரிக்காவின் -- 44 வது அதிபர்.
* திரிபுரா மாநிலத்தில் பேசப்படும் மொழி -- பெங்காலி.
* ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் மூலக்கதையை எழுதியவர் -- விகாஸ் ஸ்வரூப்.
* இலங்கை யாழ்ப்பாணம் ஆங்கிலத்தில் -- ஜப்னா என்று அழைக்கப்படுகிறது.
* உலக சுற்றுச்சூழல் நாள் -- ஜூன் 5.
* முப்படைகளின் தலைவர் -- பிரதீபா பாட்டீல்.
* அயோத்தி நகரம் -- உத்தரப்பிரதேசத்தில் உள்ளது.
* நாட்டின் முதல் பெண் முதல்வர் சிசேதா கிருபளானி -- உத்தரப்பிரதேச
மாநிலத்தைச் சேர்ந்தவர்.

ஜெயம் wrote:நான் குத்து மதிப்பாதான் ஆன்சர் பண்ணினேன்.
அந்த குத்துக்கு என்ன மதிப்பி நண்பா :cyclops:
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: பொது அறிவு கேள்வி பதில்கள்
சங்கர் அண்ணா நன்றி பொது அறிவு வினாக்களை பகிர்ந்தமைக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» பொது அறிவு கேள்வி பதில்கள்
» பொது அறிவு கேள்வி பதில்கள்-தொடர்ச்சி
» பொது அறிவு கேள்வி முடிந்தால் பதில் சொல்லுங்கள்
» பொது அறிவு தகவல்கள்
» கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்
» பொது அறிவு கேள்வி பதில்கள்-தொடர்ச்சி
» பொது அறிவு கேள்வி முடிந்தால் பதில் சொல்லுங்கள்
» பொது அறிவு தகவல்கள்
» கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum