Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தீபாவளி ஸ்வீட்ஸ் சாப்பிடாச்சுனா இதையும் மறக்காம சாப்பிடுங்க!!!
Page 1 of 1 • Share
தீபாவளி ஸ்வீட்ஸ் சாப்பிடாச்சுனா இதையும் மறக்காம சாப்பிடுங்க!!!
ஸ்வீட் ஸ்டால்களைப் பார்க்கும்போது, 'எப்படித்தான் இவ்வளவையும் செய்து குவிக்கிறார்களோ?!' என்று நம்மில் பலர் மலைத்திருப்போம்.
''இதெல்லாம் ஒண்ணும் பிரம்ம வித்தை இல்லை...
நிறைய ஆர்வமும், கொஞ்சம் கவனமும் இருந்தால் போதும்...
வீட்டிலேயே செய்து அசத்தலாம்'' தீபாவளி ஸ்வீட்ஸ் சாப்பிடாச்சா இதையும் மறக்காம சாபிடுங்க!!!
லேகியம்
தேவையானவை: தனியா - 4 கப், இஞ்சி - 200 கிராம், ஓமம் - 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி - தலா 10 கிராம், வெல்லம் - 100 கிராம் (துருவிக் கொள்ளவும்), பொடித்த ஏலக்காய் - 5 கிராம் (விருப்பப்பட்டால்), நெய் - கால் கப்.
செய்முறை: தனியாவை ஊற வைத்து அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். இஞ்சியை அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். சுக்கு, மிளகு, திப்பிலியை பொடித்துக் கொள்ளவும். வடிகட்டிய தனியா சாறு, இஞ்சிச் சாறு, சுக்கு - மிளகு - திப்பிலி பொடி, ஓமம், பொடித்த ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து, வெல்லத்துடன் கலக்கவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து இந்தக் கலவையை சேர்த்துக் கிளறி, பின்னர் நெய் சேர்த்து, சுருள வந்தவுடன் கீழே இறக்கி, ஆற வைத்து, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்
-
'மெனு ராணி' செல்லம்.
''தீமை இருள் அகன்று, நன்மை ஒளி வீசுவதை மையக் கருத்தாக வைத்து கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில்,
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி களைகட்டட்டும்''
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» இதையும் வச்சுக்கோயேன்
» இதையும் கூட இழக்க வேண்டுமா?
» செய்தி கதம்பம் - இதையும் படிங்க
» காதலில் இதையும் தெரிந்து கொள்ளுங்கள் (net la patichathu)
» முட்டை மீது அலாதி பிரியமா ? இதையும் கொஞ்சம் படியுங்க
» இதையும் கூட இழக்க வேண்டுமா?
» செய்தி கதம்பம் - இதையும் படிங்க
» காதலில் இதையும் தெரிந்து கொள்ளுங்கள் (net la patichathu)
» முட்டை மீது அலாதி பிரியமா ? இதையும் கொஞ்சம் படியுங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|