தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்.

View previous topic View next topic Go down

ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள். Empty ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்.

Post by செந்தில் Sun Dec 30, 2012 5:13 pm

ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள். 1519
சில மாதங்களுக்கு முன்புதான் ஐபோன் 5 வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஆப்பிள் பயனாளர்கள் அடுத்த ஐபோன் வடிவமைப்பை காண ஆர்வத்துடன் உள்ளனர். இந்த மாதிரி வடிவமைப்புகள் புதிய போனுக்கான மாதிரிகளை மிகைப்படுத்தும்.

இந்த ஐபோன் 6, ஐஒஸ் இயங்குதளம், A6 சிப் என்ற ப்ராசெசர் மற்றும் அசத்தல் தொழில்நுட்பம்கொண்ட தொடுதிரை ஆகிவற்றை கொண்டிருக்கும். iPhone 6 -2

வடிவம் மற்றும் திரை: இது ஐபோன் 5வைப் போன்றே இருக்குமென்றாலும் இதன் திரை 1080பி அளவுகொண்ட 1917 x 1080 பிக்செல்களில் இருக்கும்.

ப்ராசெசர்: இந்த ஐபோன் 6 குவாட்-கோர் ARM கார்டெக்ஸ் A15 ப்ராசெசர் பயன்படுத்துகிறது.

கேமரா: 2013ல் வரப்போகும் இந்த போனின் கேமரா 13 எம்பி மற்றும் 12 எம்பிகளில் இருக்குமாம்.

இயங்குதளம்: இதில் ஐஒஸ் 7 என்ற தரம் உயர்த்தப்பட்ட இயங்குதளம் உபயோகப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள். Empty Re: ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்.

Post by முரளிராஜா Mon Dec 31, 2012 8:55 pm

அருமையா இருக்கும் போலருக்கே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள். Empty Re: ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்.

Post by சிவா Mon Dec 31, 2012 9:01 pm

கடவுளே இந்த மொபைல் 2013 டிசம்பர் கடைசில வெளிவரணும் அழுகை
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள். Empty Re: ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்.

Post by சிங்கம் Mon Dec 31, 2012 10:41 pm

விலை எவ்வளவு இருக்கும் ?
சிங்கம்
சிங்கம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 51

Back to top Go down

ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள். Empty Re: ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்.

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 1:57 am

சிங்கம் wrote:விலை எவ்வளவு இருக்கும் ?


1ரூபாய் தான் இருக்கும் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள். Empty Re: ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்.

Post by செந்தில் Tue Jan 01, 2013 11:32 am

முரளிராஜா wrote:அருமையா இருக்கும் போலருக்கே
நாம பக்கத்துல நின்னு ரசிச்சி பார்க்க வேண்டியதுதான் சோகம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள். Empty Re: ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்.

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 11:33 am

செந்தில் wrote:
முரளிராஜா wrote:அருமையா இருக்கும் போலருக்கே
நாம பக்கத்துல நின்னு ரசிச்சி பார்க்க வேண்டியதுதான் சோகம்

ஏன் தூரத்தில இருந்து ரசிக்க கூடாத நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள். Empty Re: ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்.

Post by செந்தில் Thu Oct 24, 2013 7:26 pm

ஏன் தூரத்தில இருந்து ரசிக்க கூடாத
கோபம் கோபம் கோபம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள். Empty Re: ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்.

Post by stalin Wed Nov 06, 2013 12:30 pm

nice
stalin
stalin
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள். Empty Re: ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum