தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒருவரி என் தனிவரி

View previous topic View next topic Go down

ஒருவரி என் தனிவரி  Empty ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 5:44 pm

சிரித்தது நீ ...!!! துன்பப்படுவது நான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 5:52 pm

என் கவிதை ஓடத்துக்கு நீ தான் துடுப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 5:53 pm

அறிந்த‌ பல‌முகம் இருந்தென்ன‌,,? தெரிந்த‌ முகம் நீ தான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 5:57 pm

நீ பார்த்தாலே ஆயிரம் கவிதையென்றால் ...சிரித்துப்பார் அகராதி எழுதுவேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:00 pm

நடை பழக்கினாள் தாய் ...உடை பழக்கினாய் நீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:01 pm

என் மனதின் உன் பாசம் ..என் மரணம் வரை பேசும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:02 pm

கனவிலே எல்லா காதலியும் உலக அழகிதான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:04 pm

பார்ப்பவர் கண்ணுக்கு நீ தேவாங்கு எனக்கு நீ தேவதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:05 pm

என் இதயத்தில் இருப்பவளே துடிக்கும் ஓசையில் தூங்கி விடாதே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:08 pm

நான் கல்லில் பாசியாக இருக்கிறேன் ..நீ மீனாக வந்து சாப்பிட்டுவிடு ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by sawmya Tue Oct 22, 2013 6:15 pm

நீ பார்த்தாலே ஆயிரம் கவிதையென்றால் ...சிரித்துப்பார் அகராதி எழுதுவேன்
சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by ரானுஜா Tue Oct 22, 2013 6:21 pm

எல்ல்லாமும் சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:29 pm

எல்ல்லாமும் சூப்பர்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 6:26 pm

நீ காதல் புத்தகம் இடைக்கிடையே இடைவெளியாய்..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 6:26 pm

காதலை விலக்கிப்பார்த்தேன் உன்கொடூரம்தெரிந்தது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 6:27 pm

உன் முத்தத்துக்கு ஏங்கி மூழ்கி செத்தவன் நான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 26, 2013 7:19 pm

ஏக்கத்தில் மூழ்கியே வருந்தி போகிறோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 7:29 pm

ஏக்கத்தில் மூழ்கியே வருந்தி போகிறோம்...
உண்மை தான் நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒருவரி என் தனிவரி  Empty Re: ஒருவரி என் தனிவரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum