Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புத்திசாலி சிறுவன்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1 • Share
புத்திசாலி சிறுவன்!
அன்று அரசவைக்கு அமைச்சர் தன் பதினொரு வயது மகனையும் உடன் அழைத்து வந்தார். அச்சிறுவன் மன்னனை வணங்கிய விதம் அவரைக் கவர்ந்தது.
பின்னர் வழக்கமான கேள்விகள் கேட்கப்பட்டன. அனைவரும் பதிலளித்தனர்.
திடீரென மன்னர், தன்னை வணங்கிய சிறுவனைச் சோதிக்க விரும்பி, அவனுக்குப் பிடித்த பறவைகளைப் பற்றிய ஒரு கேள்வியை முன்வைத்தார்.
அவர் அமைச்சர்களைப் பார்த்து, "நம் நாட்டில் உள்ள மொத்த கொக்குகள் எத்தனை?'
என்று கேட்டார். மன்னர் கேட்ட மற்ற கேள்விகளுக்கெல்லாம் சரியாகப் பதிலளித்த அமைச்சர்கள் விழித்தனர்.
மன்னர் அச்சிறுவனைப் பார்த்து, "உனக்குத் தெரியுமா?' எனக் கேட்டார்.
சிறுவன் மன்னரைப் பணிவுடன் வணங்கிவிட்டு, "ஆறு லட்சத்து 68 ஆயிரத்து 220 கொக்குகள்' என்றான்.
அமைச்சர் முதற்கொண்டு மன்னருக்கும் அதிர்ச்சி! இருந்தாலும் மன்னர் விடாப்பிடியாக, "நீ கூறியதைவிட அதிக அளவில் இருந்தால் என்ன செய்வது?' என்று கேட்டார்.
"மன்னர் பெருமானே, தாங்கள் கூறுவது உண்மையாகக்கூட இருக்கலாம். ஏனெனில் நான் கூறிய எண்ணிக்கையைவிடக் கூடுதலாக இருந்தால், வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்கு சில கொக்குகள் விருந்தாளிகளாக வந்துள்ளன எனத் தெரிந்து கொள்ளலாம்' என்றான் அச்சிறுவன்.
மீண்டும் மன்னர், "ஒருவேளை குறைவாக இருந்தால்?' என்று கேட்டார்.
"அப்படியும் இருக்கலாம். நமது நாட்டிலிருந்து அவை வெளிநாட்டிலுள்ள உறவுக்கார கொக்குகளைப் பார்க்கச் சென்றிருக்கும்' என்றான் அந்தச் சிறுவன்.
மன்னர் அவனது சமயோசித அறிவினைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார்.
-டி. ஜானகிராமன்

Re: புத்திசாலி சிறுவன்!
பீர்பால் கதையில் காக்கை எண்ணிக்கை என்று
வரும்...
-
சமயோசிதமான பதில்...!
-
வரும்...
-
சமயோசிதமான பதில்...!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: புத்திசாலி சிறுவன்!
முரளிராஜா wrote:பயபுள்ளை என்னம்மா பதில் சொல்லி இருக்கு
என்னுடைய சிறுவயது அனுபவத்தை என்னுடைய அனுமதியின்றி வெளியிட்டு விட்டார்கள் முள்ளி... உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுங்க...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புத்திசாலி சிறுவன்!
உங்க முகம் சிவக்க காரணமென்னவோ...?!
புரிகிறது... உங்க சிறுவயதில் இந்தளவுக்கு புத்திசாலி இல்லையின்னுதானே...
புரிகிறது... உங்க சிறுவயதில் இந்தளவுக்கு புத்திசாலி இல்லையின்னுதானே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum