தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

View previous topic View next topic Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by பகவதி Sat Sep 15, 2012 11:00 am

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! 557261_285208948251279_2143689646_n

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

உண்மையான வயதை சொல்வதற்கு சிலர் தயங்குவர். என்னதான் வயதை குறைத்து சொன்னாலும் அவர்களின் உடல் தோற்றம் காட்டிக் கொடுத்து விடும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது.
மாதுளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட் பயோ லெபாரட்டரியைச் சேர்ந்த டாக்டர் செர்கியோ ஸ்ட்ரீட்டென்பெர்கர் தலைமையிலான குழுவினர்...
ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
மாதுளம்பழ தோல், அதனுள் இருக்கும் முத்து, விதை ஆகியவற்றை உள்ளடக்கிய பதப்படுத்தப்பட்ட பொருள் 60 பேருக்கு ஒரு மாத காலத்துக்கு வழங்கப்பட்டது. அவர்களுடைய உடலில் நடைபெறும் ரசாயன மாற்றங்களை இத்தகைய பொருள் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடப்பட்டது.
மாதுளம் பழத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளை சாப்பிட்டர்களின் உடல் செல்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது தேய்வடைவது குறைவாக இருந்தது. அதாவது மூளை, தசை, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் பலவீனமாவதை குறைக்கிறது.
மேலும் முதுமைக்கு முக்கியமான அறிகுறியாக விளங்கும் தோல் சுருக்கத்துக்கு காரணமாக உள்ள செல்களின் டிஎன்ஏவை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் வயது அதிகமானாலும், தோலில் சுருக்கம் ஏற்படாது. இதனால் இளமையுடன் இருக்கலாம்.
இதய நோய் வராமல் தடுக்கவும், மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் மாதுளம் பழம் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக வெறும் முத்துக்களை சாப்பிடுவதைவிட அதன் தோல் மற்றும் விதை ஆகிய அனைத்தையும் பதப்படுத்தி சாப்பிடுவது கூடுதல் பலனளிக்கும் —


இணையம்
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by முரளிராஜா Sat Sep 15, 2012 11:24 am

கபிலன் நீங்க வாங்கி கொடுத்தா நாங்க சாப்பிடமாட்டோம்னா சொல்ல போறோம் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by பகவதி Sat Sep 15, 2012 11:37 am

சூர்யா wrote:கபிலன் நீங்க வாங்கி கொடுத்தா நாங்க சாப்பிடமாட்டோம்னா சொல்ல போறோம் நக்கல்

தல கண்கெட்ட பின் எதுக்கு சூரியநமஸ்காரம்
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by முரளிராஜா Sat Sep 15, 2012 11:38 am

ஆமாம் தமிழ்ச்செல்விய எங்க காணும் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by Manik Sat Sep 15, 2012 11:39 am

எனக்கு மிகவும் பிடித்த பழங்களில் ஒன்று மாதுளம்பழம்

நன்றி தம்பி பகிர்ந்தமைக்கு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by பகவதி Sat Sep 15, 2012 11:52 am

சூர்யா wrote:ஆமாம் தமிழ்ச்செல்விய எங்க காணும் நக்கல்

நேத்துதான் பேசினேன் உங்களுக்கும் செந்தில் அண்ணாவுக்கும் பயந்து தான் வரதில்லையாம்
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by பகவதி Sat Sep 15, 2012 11:54 am

Chellam wrote:எனக்கு மிகவும் பிடித்த பழங்களில் ஒன்று மாதுளம்பழம்

நன்றி தம்பி பகிர்ந்தமைக்கு

ஒ இது தான் உங்களோட இளமையின் ரகசியமா அண்ணா
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by Manik Sat Sep 15, 2012 11:55 am

கபிலன் wrote:
சூர்யா wrote:ஆமாம் தமிழ்ச்செல்விய எங்க காணும் நக்கல்

நேத்துதான் பேசினேன் உங்களுக்கும் செந்தில் அண்ணாவுக்கும் பயந்து தான் வரதில்லையாம்

2 பேரும் சேர்ந்து என்ன பன்னாங்க கபிலன் சொல்லு விசாரணை கமிஷன் வச்சுருவோம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by Manik Sat Sep 15, 2012 11:56 am

வயது இருக்கும் வரை இளமையாக இருப்போம் நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by பகவதி Sat Sep 15, 2012 11:57 am

Chellam wrote:
கபிலன் wrote:
சூர்யா wrote:ஆமாம் தமிழ்ச்செல்விய எங்க காணும் நக்கல்

நேத்துதான் பேசினேன் உங்களுக்கும் செந்தில் அண்ணாவுக்கும் பயந்து தான் வரதில்லையாம்

2 பேரும் சேர்ந்து என்ன பன்னாங்க கபிலன் சொல்லு விசாரணை கமிஷன் வச்சுருவோம்

அண்ணா இவங்க விடுற ஜொள்ளு தான்களையாம் ,
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by பகவதி Sat Sep 15, 2012 11:58 am

Chellam wrote:வயது இருக்கும் வரை இளமையாக இருப்போம் நக்கல்

நாற்பது வயதிலும் உங்களால் எப்படி அண்ணா இப்படி இளமையாக பேச முடிகிறது
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by Manik Sat Sep 15, 2012 12:00 pm

400 வயதிலும் இப்படிதான் பேசுவேன் தம்பி நக்கல்

நீ 80 வயதாகியும் இப்படி பேசும் பொழுது நான் பேசக்கூடாதா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by பகவதி Sat Sep 15, 2012 12:02 pm

Chellam wrote:400 வயதிலும் இப்படிதான் பேசுவேன் தம்பி நக்கல்

நீ 80 வயதாகியும் இப்படி பேசும் பொழுது நான் பேசக்கூடாதா

பயமா இருக்கு
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by முரளிராஜா Sat Sep 15, 2012 4:13 pm

Chellam wrote:வயது இருக்கும் வரை இளமையாக இருப்போம் நக்கல்
பயபுள்ள என்னமா பேசுது முடியல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by செந்தில் Sat Sep 15, 2012 5:47 pm

கபிலன் wrote:
Chellam wrote:
கபிலன் wrote:
சூர்யா wrote:ஆமாம் தமிழ்ச்செல்விய எங்க காணும் நக்கல்

நேத்துதான் பேசினேன் உங்களுக்கும் செந்தில் அண்ணாவுக்கும் பயந்து தான் வரதில்லையாம்

2 பேரும் சேர்ந்து என்ன பன்னாங்க கபிலன் சொல்லு விசாரணை கமிஷன் வச்சுருவோம்

அண்ணா இவங்க விடுற ஜொள்ளு தான்களையாம் ,

இரு மாசில்லா மாணிக்கங்கள பார்த்தா அப்படி சொல்லுறீங்க மண்டையில் அடி மண்டையில் அடி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by முரளிராஜா Sat Sep 15, 2012 5:48 pm

நல்லா அடிங்க செந்தில் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by செந்தில் Sat Sep 15, 2012 5:51 pm

சூர்யா wrote:நல்லா அடிங்க செந்தில் ரொம்ப ஜாலி
இந்த ஒருமுறை மட்டும் மண்ணித்துவிடுவோம் அண்ணா, சமாதனம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by மகா பிரபு Sat Sep 15, 2012 5:58 pm

பகிர்வுக்கு நன்றி. அப்டியே எனக்கு ஒரு பார்சல் அனுப்பி வை .. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by பகவதி Sat Sep 15, 2012 6:11 pm

ஜெயம் wrote:பகிர்வுக்கு நன்றி. அப்டியே எனக்கு ஒரு பார்சல் அனுப்பி வை .. நக்கல்

அண்ணா உங்க அட்ரெஸ் கொடுங்க :idea:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by மகா பிரபு Sat Sep 15, 2012 6:13 pm

பாம் அனுப்பவா? அரைதல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by பகவதி Sat Sep 15, 2012 6:17 pm

ஜெயம் wrote:பாம் அனுப்பவா? அரைதல்

உங்களுக்கு மொட்ட கடிதாசி போட தான் ரொம்ப ஜாலி
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by முரளிராஜா Sat Sep 15, 2012 6:19 pm

ஆகா இங்க நமக்கு வேலை இல்ல பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by மகா பிரபு Sat Sep 15, 2012 6:20 pm

பயந்து ஓடு பயந்து ஓடு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!! Empty Re: இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum