Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இடை விடாத சிரிப்பு !!!
Page 1 of 1 • Share
இடை விடாத சிரிப்பு !!!
தலைவர் மேல புது கேஸ் போட்டிருக்காங்களாம்..!
என்னது? வருமானத்துக்கு மேல சொத்து
சேர்த்துட்டார்னா..?
இல்லை…ஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…!
எதிரி மன்னன் நம்ம மன்னரை நல்லா பழி
வாங்கிட்டானா…எப்படி?
மூணு மாசத்துக்கு மேல நம்ம அரசர் பதுங்கு குழிக்குள்
உடம்பைத் திணித்து கஷ்டப்பட்டு பதுங்கியிருந்தும்
கடைசிவரை எதிரி மன்னன் படை எடுத்து வரவே
இல்லையே…!
தலைவர் விட்ட அறிக்கையால எல்லோரும் அசந்து
போயிட்டாங்களாமே…!
ஆமா…நரகாசுரனைக் கொன்றவர்களை
விசாரிக்க சி.பி.ஐ.வரவேண்டும்னு சொல்லி இருக்கார்..!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இடை விடாத சிரிப்பு !!!
பொண்ணு சாய்ஞ்சி சாய்ஞ்சி தான் நடக்கும் பரவாயில்லையா...?
பையன் எப்பொழுதும் தள்ளாடி தள்ளாடி தான் நடப்பான்... பரவாயில்லை...
டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?
உங்க மாமியார் பிழைச்சிட்டாங்கம்மா. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாதும்மா .
பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!
உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான்.
பையன் எப்பொழுதும் தள்ளாடி தள்ளாடி தான் நடப்பான்... பரவாயில்லை...
டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?
உங்க மாமியார் பிழைச்சிட்டாங்கம்மா. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாதும்மா .
பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!
உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இடை விடாத சிரிப்பு !!!
தலைவர் ஜாலி டைப்பாமே…!
ஆமா, கைதானப்ப கூட ‘வேலூருக்கு டூர் போயிட்டு
வந்திடுறேன்’னு சொல்லிட்டுப் பானார்…!
நர்ஸ்! பேஷண்ட்டுக்கு சுகர் இருக்கா?
இல்ல சார்.
பீ.பி இருக்கா
இல்லை சார்.
அட, ஆச்சர்யமா இருக்கே!
பேஷண்ட் செத்து அரை மணி ஆச்சு சார்!
தலைவர் சதா ஜெயில் நெனப்புல தான் இருக்கிறார்
போல..!
-
எதே வச்சு அப்படி சொல்ற?
-
அவர் வீட்டுக்கு, ‘வாட்ச்மேன் தேவை’ன்னு
விளம்பரம் கொடுக்கறதுக்கு பதிலா ‘ஜெயிலர்’
தேவைன்னு விளம்பரம் தந்திருக்காரே…!

தலைவர் இப்பல்லாம் காலை பத்திரிகைகள் கூட படிக்கிறது இல்லையாமே?
-
ஆமா, குற்றப்பத்திரிகை வந்ததுல இருந்து மனுஷன்
ரொம்ப மாறிட்டாரு…!
மேடைகளில் இப்பல்லாம் ஏகப்பட்ட செருப்புகள்
வந்து விழுது தலைவரே…!
-
அப்ப, கா.ப.செ..என்று ஒரு பதவி ஏற்படுத்த வேண்டியதுதான். அதான் காலனி பராமரிப்பு செயலாளர்..!
பாம்பு கடிச்ச இடம் ரொம்ப வலிக்குதா..?
-
இல்லை டாக்டர்….விஷத்தை உறிஞ்சறேன்னு
என் பொண்டாட்டி கடிச்சதுதான் ரொம்ப வலிக்குது..!
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
-
ஆமா, குற்றப்பத்திரிகை வந்ததுல இருந்து மனுஷன்
ரொம்ப மாறிட்டாரு…!
மேடைகளில் இப்பல்லாம் ஏகப்பட்ட செருப்புகள்
வந்து விழுது தலைவரே…!
-
அப்ப, கா.ப.செ..என்று ஒரு பதவி ஏற்படுத்த வேண்டியதுதான். அதான் காலனி பராமரிப்பு செயலாளர்..!
பாம்பு கடிச்ச இடம் ரொம்ப வலிக்குதா..?
-
இல்லை டாக்டர்….விஷத்தை உறிஞ்சறேன்னு
என் பொண்டாட்டி கடிச்சதுதான் ரொம்ப வலிக்குது..!
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» இடை விடாத சிரிப்பு !!!!
» இடை விடாத சிரிப்பு !!
» இடை விடாத சிரிப்பு !!
» இடை விடாத சிரிப்பு !!
» இடை விடாத சிரிப்பு !!
» இடை விடாத சிரிப்பு !!
» இடை விடாத சிரிப்பு !!
» இடை விடாத சிரிப்பு !!
» இடை விடாத சிரிப்பு !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|