Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்ணுக்கு விருந்து -கோவளம்
Page 1 of 1 • Share
கண்ணுக்கு விருந்து -கோவளம்
கோவளம் |
[You must be registered and logged in to see this image.] |
கோவளம் மூன்று அடுத்தடுத்த வளைவான கடற்கரையைக் கொண்ட ஒரு உலகப் புகழ்பெற்ற இடமாகும். இது சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான அழகிய இடம். குறிப்பாக ஐரோப்பியர்கள் 1930லிருந்து வந்து குவியும் இடமாகவும் உள்ளது. கடற்கரையில் குவிந்து கிடக்கும் பெரிய பாறைகள் அங்கேயே கடல் நீரைத் தடுத்து, ஒரு அழகிய வளைகுடாப் பகுதியை ஏற்படுத்தியுள்ளதால், இந்த அமைதியான நீர் குளிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. இங்கு பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் கிடைக்கின்றன. சூரியகுளியல், நீச்சல், மூலிகை மருந்து மசாஜ், சிறப்பு கலாச்சார நிகழ்ச்சிகள், கட்டுமர பயணம் ஆகியவை அவற்றுள் சில. வெப்பமான சூரிய ஒளி உடலில் பட்டு வெகு விரைவில் உடலின் தோல் வண்ணத்தை மாற்றும் தன்மைகொண்டதாக உள்ளது. இந்தக் கடற்கரை பிற்பகல் தொடங்கி இரவு வரை சுறுசுறுப்பாக காணப்படும். கடற்கரை வளாகத்தில் குறைந்தவிலை காட்டேஜ்கள், ஆயுர்வேத மருத்துவ தங்கு விடுதிகள், தங்கும் வசதிகள், பொருட்கள் வாங்கும் பகுதிகள், நீச்சல் குளங்கள், யோகா மற்றும் ஆயுர்வேத மசாஜ் மையங்கள் என்று ஏராளமானவை இங்கு உள்ளன. கேரளாவின் தலை நகரமான திருவனந்தபுரம் கோவளத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலேயே உள்ளது. அங்கு செல்வதற்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. ஆனால் விடுமுறை நாட்களில் அங்கு சென்றால் கோவளத்தில் தங்கி அந்த நகரைச் சுற்றிப் பார்த்து வருவது நன்று. திருவனந்தபுரம் நகரத்தில் பார்க்கத்தகுந்த நாப்பியார் அருங்காட்சியகம், ஸ்ரீ சித்ரா ஆர்ட் காலரி, பத்மநாப சுவாமி கோவில், பொன்முடி மலை வாழிடம், முதலியவை உள்ளன. SMSM இன்ஸ்டிடியூட் என்னும் அரசின் சொந்த கைவினைப் பொருட்கள் எம்போரியத்தில் புராதன பொருட்களையும் பிற அழகிய பொருட்களையும் வாங்கலாம். சுற்றுலா செல்ல உகந்த நேரம் : இது எல்லா நேரங்களிலும் செல்லுவதற்கு ஏற்ற இடமாக இருந்தாலும் செப்டம்பரிலிருந்து மார்ச் வரை உள்ள காலமே மிகவும் உகந்தது. இருப்பிடம் : திருவனந்தபுரம் நகரிலிருந்து 16 கி.மீ. தொலைவு, தென் கேரளா. இங்கு சென்று அடைவதற்கு :
|
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கண்ணுக்கு விருந்து - நம்பமுடியாத பொய்த்தோற்றங்கள்
» கண்ணுக்கு விருந்து -தேக்கடி
» கண்ணுக்கு விருந்து -வயநாடு
» கண்ணுக்கு விருந்து - அழகோவியங்கள்
» கண்ணுக்கு விருந்து - புத்தகங்களில் கைவேலைப்பாடு
» கண்ணுக்கு விருந்து -தேக்கடி
» கண்ணுக்கு விருந்து -வயநாடு
» கண்ணுக்கு விருந்து - அழகோவியங்கள்
» கண்ணுக்கு விருந்து - புத்தகங்களில் கைவேலைப்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|