Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஜீன்ஸின் கதை
Page 1 of 1 • Share
ஜீன்ஸின் கதை
இன்று புழக்கத்தில் உள்ள உடையான ஜீன்ஸின் கதை தெரியுமா உங்களுக்கு? 1873 ஆம் ஆண்டுகளிலேயே ஜீன்ஸ் தைக்கும் துணி கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. அதனை லெவிஸ்டிராஸ் என்கின்ற ஜெர்மானியர் கண்டுபிடித்தார்.
கண்டு பிடித்த இடம் அமெரிக்கா. இந்த ஜீன்ஸ் துணி பிரான்ஸ் நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியை கொண்டு ‘செர்க் டெனிம்’ என்கின்ற முரட்டு துணி தயாரிக்கப்பட்டது. அதுவே ஜீன்ஸ் உடை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. இன்று யாரை கேட்டாலும் ஜீன்ஸ் உடை டெனிம் என்கின்ற முரட்டு துணியை கொண்டு தயாரிக்கப்படுகிறது என்று சொல்வார்கள்.
இந்த டெனிம் என்கின்ற பெயர் செர்க் டெனிம் என்கின்ற பெயரின் பின் பகுதியிலிருந்து வந்ததுதான். ஆரம்பத்தில் அமெரிக்காவில் டெனிம் துணியில் தைக்கப்பட்ட உடையை காவலர்கள் மட்டுமே அணிந்து வந்தனர். 1940 வாக்கில்தான் உலகம் முழுதும் இவ்வுடையை உற்று நோக்க ஆரம்பித்தினர். பெரும் புகழ் அடைந்து எல்லோரும் அணிய ஆரம்பித்தது 1980களில்தான்.
நளன்

Re: ஜீன்ஸின் கதை
இன்னைக்கு சின்ன குழந்தைக்கு கூட ஜீன்ஸ் துணி வந்துருச்சு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|