Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அச்சுறுத்தாமால் எச்சரித்து வைப்போம் தவறில்லை.........
Page 1 of 1 • Share
அச்சுறுத்தாமால் எச்சரித்து வைப்போம் தவறில்லை.........
அச்சுறுத்தாமால் எச்சரித்து வைப்போம் தவறில்லை.........
வாழ்வென்பது பூவினால் செய்த படுக்கையல்ல
வாழ்க்கை என்பது ஒரு காட்டு வழிப்பயணம்
ஆனால் எல்லாம் நல்லபடி நடக்கும்
என ஒப்புக்காக
நாம் சொல்லி வைக்கிறோம்
அது தவறில்லை,
நம்பிக்கை தரும் எண்ணங்கள்
நன்மையே எதிர்பார்க்கும் துணிவு எல்லாம் நல்லது
அது பல நேரங்களில்
மனித மனங்களில் ஒரு போலியான
மமதையைத் தந்துவிடுகிறது
சாலைகள் என்பது ரோஜாப்பூக்களால் நிரப்பப்பட்ட
மென்மையான படுக்கை என ஆசைப்பட்டுவருகிறது
நடைமுறையில்
கல்லூரி வாழ்வு முடிந்து,கல்யாண வாழ்வு தொடங்கும் போது
தேனிலவு முடிகிறது.
வாழ்வின் நிதர்சமான ஏமாற்றங்களையும்,
ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்பார்த்திராத ஏமாளி மனங்கள்
துயரத்தில் துடித்தழகின்றன.
அச்சுறுத்தாமால் எச்சரித்து வைப்போம் தவறில்லை..........
Posted by DrBALA SUBRA MANIAN
வாழ்வென்பது பூவினால் செய்த படுக்கையல்ல
வாழ்க்கை என்பது ஒரு காட்டு வழிப்பயணம்
ஆனால் எல்லாம் நல்லபடி நடக்கும்
என ஒப்புக்காக
நாம் சொல்லி வைக்கிறோம்
அது தவறில்லை,
நம்பிக்கை தரும் எண்ணங்கள்
நன்மையே எதிர்பார்க்கும் துணிவு எல்லாம் நல்லது
அது பல நேரங்களில்
மனித மனங்களில் ஒரு போலியான
மமதையைத் தந்துவிடுகிறது
சாலைகள் என்பது ரோஜாப்பூக்களால் நிரப்பப்பட்ட
மென்மையான படுக்கை என ஆசைப்பட்டுவருகிறது
நடைமுறையில்
கல்லூரி வாழ்வு முடிந்து,கல்யாண வாழ்வு தொடங்கும் போது
தேனிலவு முடிகிறது.
வாழ்வின் நிதர்சமான ஏமாற்றங்களையும்,
ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்பார்த்திராத ஏமாளி மனங்கள்
துயரத்தில் துடித்தழகின்றன.
அச்சுறுத்தாமால் எச்சரித்து வைப்போம் தவறில்லை..........
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அச்சுறுத்தாமால் எச்சரித்து வைப்போம் தவறில்லை.........
நிதர்சனம்...அச்சுறுத்தாமால் எச்சரித்து வைப்போம் தவறில்லை..........
உண்மை...
யதார்த்தம்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» பொன்னகை வெல்லும் புன்னகை – சிரிப்போம்… சிரிக்க வைப்போம்!
» தேடுதல் தவறில்லை தேடுதல் இல்லாது தேறுதல் இல்லை
» தமிழில் பெயர் வைப்போம்
» கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்
» மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
» தேடுதல் தவறில்லை தேடுதல் இல்லாது தேறுதல் இல்லை
» தமிழில் பெயர் வைப்போம்
» கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்
» மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|