Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஸ்வீட் பழ வடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
ஸ்வீட் பழ வடை
[You must be registered and logged in to see this link.]
தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, பேரீச்சம்பழம் - 2, பலாச்சுளை - 3, பயத்தம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 500 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை : எல்லா பருப்புகளை யும் ஒன்றாக ஊற வைக்கவும். நன்கு ஊறிய பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். பழங்களை மிக்ஸியில் தனியே அரைக்கவும். அரைத்த பருப்புக் கலவையுடன், அரைத்த பழவிழுதைச் சேர்த்துக் கலந்த பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் பாகு செய்து, பொரித்த வடைகளை அதில் போட்டு ஊறவிட்டு எடுத்துப் பரிமாறவும்.
ஸ்வீட் பழ வடை: பழங்களை அரைப்பதற்குப் பதிலாக பொடியாக நறுக்கிப் போட்டால், வடை இன்னும் க்ரிஸ்பியாக இருக்கும். பலாப்பழம் கிடைக்காத சமயத்தில் தோல், விதை நீக்கிய சப்போட்டா அல்லது சீதாப்பழம் சேர்த்துக் கொள்ளலாம்.
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, பேரீச்சம்பழம் - 2, பலாச்சுளை - 3, பயத்தம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 500 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு
[You must be registered and logged in to see this image.]
[color][font]செய்முறை : எல்லா பருப்புகளை யும் ஒன்றாக ஊற வைக்கவும். நன்கு ஊறிய பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். பழங்களை மிக்ஸியில் தனியே அரைக்கவும். அரைத்த பருப்புக் கலவையுடன், அரைத்த பழவிழுதைச் சேர்த்துக் கலந்த பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் பாகு செய்து, பொரித்த வடைகளை அதில் போட்டு ஊறவிட்டு எடுத்துப் பரிமாறவும்.
ஸ்வீட் பழ வடை: பழங்களை அரைப்பதற்குப் பதிலாக பொடியாக நறுக்கிப் போட்டால், வடை இன்னும் க்ரிஸ்பியாக இருக்கும். பலாப்பழம் கிடைக்காத சமயத்தில் தோல், விதை நீக்கிய சப்போட்டா அல்லது சீதாப்பழம் சேர்த்துக் கொள்ளலாம்.
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» முந்திரிப்பருப்பு ஸ்வீட்
» பூசணிக்காய் ஸ்வீட்
» மலாய் சம் சம் ஸ்வீட்
» ஸ்வீட் அதிகம் சாப்பிடலாமா ?
» ஸ்வீட் குஷ்பூ பூரி
» பூசணிக்காய் ஸ்வீட்
» மலாய் சம் சம் ஸ்வீட்
» ஸ்வீட் அதிகம் சாப்பிடலாமா ?
» ஸ்வீட் குஷ்பூ பூரி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|