Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? ஈஸியா விரட்டலாம்...
Page 1 of 1 • Share
வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? ஈஸியா விரட்டலாம்...
வீட்டு சமையலறையில் எந்த ஒரு வாடகையும் தராமல், சொந்த வீடு போல் இருப்பது தான் கரப்பான் பூச்சி. எப்போது சமையலறைக்கு போய் லைட்டை போட்டாலும், அங்கும் இங்கும் ஜாலியாக ஓடிக்கொண்டிருக்கும். அதுமட்டுமில்லாமல், அது பெரும்பாலும் இருக்கும் இடம் சமையலறையில் இருக்கும் ஷெல்ப், கேபினட், சிங்க் போன்றவை தான். வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும், அதை விட்டு, வீட்டில் கரப்பான் பூச்சியோடு இருந்தால், நோய் கூட விருந்தாளிப் போல் வந்துவிடும். எனவே அத்தகைய கரப்பான் பூச்சியை அழிக்க என்ன தான் ஸ்ப்ரே அடித்தாலும் மறுபடியும் வந்துவிடும். ஆனால் இப்போது ஒரு சில ஈஸியான டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சியை விரட்டுங்கள்!!!
* சர்க்கரையை வைத்து கரப்பான் பூச்சியை அழிக்கலாம். அதற்கு சர்க்கரையை ஒரு பௌலில் போட்டு, அதில் சிறிது போரிக் ஆசிட் பவுடரைப் போட்டு கலந்து, கரப்பான் பூச்சி அதிகம் வரும் இடங்களில் வெளிப்படையாக வைத்தால், அதை சாப்பிட்டுவிட்டு, இறந்துவிடும்.
* முட்டையின் ஓடுகள் கரப்பான் பூச்சிக்கு எதிரி. முட்டையின் ஓட்டை ஷெல்ப் மற்றும் கேபினட்டின் மூலைகளில் வைத்துவிட்டால், அதன் நாற்றத்திற்கு கரப்பான் பூச்சி வராமல் இருக்கும்.
* கிராம்பு ஒரு வகையான காரமான பொருள். இதனை குழம்பு, கிரேவி மற்றும் ஹெர்பல் டீ போன்றவற்றில் தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த நாற்றத்திற்கும் கரப்பான் பூச்சிகள் நிச்சயம் வராது. அதற்கு சிறிது கிராம்பை ஏதேனும் ஒரு டப்பாவின் பக்கத்தில் வைத்துவிட்டால், அதனை தீண்டாமல் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து மாற்றி மாற்றி வைத்து வந்தால், நாளடைவில் கரப்பான் பூச்சி வருவதை தடுக்கலாம்.
* வீட்டில் உள்ள பூச்சிகளை அழிக்க போராக்ஸ் பவுடரைத் தான் பயன்படுத்துவோம். ஆகவே அளவுக்கு அதிகமான அளவில் கரப்பான் பூச்சி இருந்தால், இரவில் படுக்கும் முன் இந்த பவுடரை பயன்படுத்தி சுத்தம் செய்துவிட்டு தூங்க வேண்டும். அதுவே 2-4 கரப்பான் பூச்சிகள் இருந்தால், அந்த பவுடரை லேசாக தூவி விடலாம். ஆனால் இந்த பவுடர் போய்விட்டால், கரப்பான் பூச்சி மறுபடியும் வந்துவிடும். ஆகவே 15 நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டும்.
* ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடாவை போட்டு, அதனை கேபினட்டில் வைத்து, கேபினட்டை மூடி விட வேண்டும். ஆனால் 10-15 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஏனெனில் அதன் வாசனை போய்விடும்.
மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கரப்பான் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். மேலும் வாரத்திற்கு ஒரு முறை கிச்சனை சுத்தம் செய்தால் நல்லது.
இணையம்

Re: வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? ஈஸியா விரட்டலாம்...
உண்மையில் கரப்பான் பூச்சி ஒரு பெரிய தொல்லைதான். எங்க வீட்டிலும் இதே நிலைமை. எங்க வீடு நடுவில் முற்றம் வைத்த சற்று பழைய வீடு. முன்பு ரொம்ப அதிக கரப்பான் இருந்தது, இப்ப கொஞ்சம் கொஞ்சம் இருக்கு. மேற்கண்டபடி செய்துப் பார்க்கிறேன். மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? ஈஸியா விரட்டலாம்...
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? ஈஸியா விரட்டலாம்...
செந்தில் உங்க அவதார பார்த்தபிறகுதான் தெரியுது
நீங்க இன்னும் வளரவே இல்லனு
நீங்க இன்னும் வளரவே இல்லனு
Re: வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? ஈஸியா விரட்டலாம்...
மனசு மட்டும் குழந்தை போல ,சூர்யா wrote:செந்தில் உங்க அவதார பார்த்தபிறகுதான் தெரியுது
நீங்க இன்னும் வளரவே இல்லனு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? ஈஸியா விரட்டலாம்...
உங்க ஊர்ல விஜாரிச்சப்ப வேற மாதிரில சொன்னாங்கசெந்தில் wrote:மனசு மட்டும் குழந்தை போல ,சூர்யா wrote:செந்தில் உங்க அவதார பார்த்தபிறகுதான் தெரியுது
நீங்க இன்னும் வளரவே இல்லனு
Re: வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? ஈஸியா விரட்டலாம்...
அன்புகாட்டுவதிலும் குழந்தைபோலதாணு சொள்ளிபுட்டாங்களாசூர்யா wrote:உங்க ஊர்ல விஜாரிச்சப்ப வேற மாதிரில சொன்னாங்கசெந்தில் wrote:மனசு மட்டும் குழந்தை போல ,சூர்யா wrote:செந்தில் உங்க அவதார பார்த்தபிறகுதான் தெரியுது
நீங்க இன்னும் வளரவே இல்லனு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|