Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பொடுகை போக்க வேண்டுமா?????????????
Page 1 of 1 • Share
பொடுகை போக்க வேண்டுமா?????????????
ஆன்டி செப்டிக் தன்மை நிரம்பிய மூலிகைகளால்
உருவான ஆயுர்வேத எண்ணெயை (அதில் வேப்பிலை, வெந்தயம், துளசி ஆகியவை கலந்தது)
முடியின் வேரில் மென்மையாக அழுத்தித் தடவவும்.
அதே ஆன்டிசெப்டிக் எண்ணெயை முழுத் தலையிலும் சீராகத் தடவவும்.
வென்னீரில் டவலை ஊற வைத்து, பிறகு நீரைப் பிழிந்து விடவும். சீராக நீராவி முடிகளுக்குள் செல்லுமாறு அந்த டவலை தலையில் கட்டவும்.
5லிருந்து 10 நிமி
டம் வரை அதை உலர விடவும்.
பொடுகு அகற்றுவதற்காக விசேஷமாக தயாரிக்கப்படும் ஒரு கலவை:
ஒரு கப் மருதாணியில் நெல்லிக்காய், சியக்காய், ஒரு தேக்கரண்டி, வெந்தயம்,
வேப்பிலை, துளசி அரை தேக்கரண்டி எல்லாவற்றையும் பொடியாக கலக்கவும்,
எல்லாவற்றையும் தயிரில் கலந்து அல்லது பாதி எலுமிச்சை துண்டின் சாறுடன்
கலந்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இதை தலை முழுக்கத் தடவி ஒரு மணி
நேரம் வரை வைத்திருக்கவும். இப்பொழுது இந்த ஆயுர்வேத ஷாம்புவால் தலையை
கழுவிக் கொள்ளவும்.
இதை வாரத்திற்கு ஒரு முறை என 3 மாதங்கள் வரை
தடவவும். இதனால் நிச்சயமாக பொடுகு விலகும். இதற்குப் பிறகும் தலையில்
பொடுகு ஏற்பட்டால் உங்கள் உடல் கோளாறுதான் இதற்குக் காரணம். எனவே உங்கள்
மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.
உருவான ஆயுர்வேத எண்ணெயை (அதில் வேப்பிலை, வெந்தயம், துளசி ஆகியவை கலந்தது)
முடியின் வேரில் மென்மையாக அழுத்தித் தடவவும்.
அதே ஆன்டிசெப்டிக் எண்ணெயை முழுத் தலையிலும் சீராகத் தடவவும்.
வென்னீரில் டவலை ஊற வைத்து, பிறகு நீரைப் பிழிந்து விடவும். சீராக நீராவி முடிகளுக்குள் செல்லுமாறு அந்த டவலை தலையில் கட்டவும்.
5லிருந்து 10 நிமி
டம் வரை அதை உலர விடவும்.
பொடுகு அகற்றுவதற்காக விசேஷமாக தயாரிக்கப்படும் ஒரு கலவை:
ஒரு கப் மருதாணியில் நெல்லிக்காய், சியக்காய், ஒரு தேக்கரண்டி, வெந்தயம்,
வேப்பிலை, துளசி அரை தேக்கரண்டி எல்லாவற்றையும் பொடியாக கலக்கவும்,
எல்லாவற்றையும் தயிரில் கலந்து அல்லது பாதி எலுமிச்சை துண்டின் சாறுடன்
கலந்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இதை தலை முழுக்கத் தடவி ஒரு மணி
நேரம் வரை வைத்திருக்கவும். இப்பொழுது இந்த ஆயுர்வேத ஷாம்புவால் தலையை
கழுவிக் கொள்ளவும்.
இதை வாரத்திற்கு ஒரு முறை என 3 மாதங்கள் வரை
தடவவும். இதனால் நிச்சயமாக பொடுகு விலகும். இதற்குப் பிறகும் தலையில்
பொடுகு ஏற்பட்டால் உங்கள் உடல் கோளாறுதான் இதற்குக் காரணம். எனவே உங்கள்
மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பொடுகை போக்க வேண்டுமா?????????????
மூலிகை மருத்துவர் உயிர் வாழ்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பொடுகை போக்க வேண்டுமா?????????????
[quote="செந்தில்"] மூலிகை மருத்துவர் உயிர் வாழ்க [/quote ]
உங்க ஆதரவுக்கு நன்றி அண்ணா....
இருப்பினும் இது கொஞ்சம் ஓவர் அண்ணா
உங்க ஆதரவுக்கு நன்றி அண்ணா....
இருப்பினும் இது கொஞ்சம் ஓவர் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பொடுகை போக்க வேண்டுமா?????????????
எப்பொழுதும் தன் தலையை சொறிந்து கொண்டிருக்கும் செந்திலுக்கு மிகவும் உதவும் பதிவு இது
Re: பொடுகை போக்க வேண்டுமா?????????????
சூர்யா wrote:எப்பொழுதும் தன் தலையை சொறிந்து கொண்டிருக்கும் செந்திலுக்கு மிகவும் உதவும் பதிவு இது
உங்களுக்கு இல்லையா அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பொடுகை போக்க வேண்டுமா?????????????
சூர்யா wrote:முடி இருக்கு பொடுகு இல்லை
இங்க அறிவாளி தான்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பொடுகை போக்க வேண்டுமா?????????????
அறிஞர்கள் மூளைக்கு வேலை கொடுக்கும்போது இப்படி தான் செய்வார்கள்சூர்யா wrote:எப்பொழுதும் தன் தலையை சொறிந்து கொண்டிருக்கும் செந்திலுக்கு மிகவும் உதவும் பதிவு இது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பொடுகை போக்க வேண்டுமா?????????????
செந்தில் wrote:அறிஞர்கள் மூளைக்கு வேலை கொடுக்கும்போது இப்படி தான் செய்வார்கள்சூர்யா wrote:எப்பொழுதும் தன் தலையை சொறிந்து கொண்டிருக்கும் செந்திலுக்கு மிகவும் உதவும் பதிவு இது
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பொடுகை போக்க வேண்டுமா?????????????
சூர்யா wrote:அறிஞர் அல்ல நீங்கள்
நீங்கள் ஒரு சொறிஞர்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» இள நரையைப் போக்க வேண்டுமா....?
» வயதான தோற்றத்தை போக்க வேண்டுமா ??
» தலைவலியை நிரந்தரமாக போக்க வேண்டுமா?
» பொடுகை விரட்டுவோம்
» பொடுகை நீக்க வீட்டிலேயே எண்ணெய் செய்யுங்களேன்...
» வயதான தோற்றத்தை போக்க வேண்டுமா ??
» தலைவலியை நிரந்தரமாக போக்க வேண்டுமா?
» பொடுகை விரட்டுவோம்
» பொடுகை நீக்க வீட்டிலேயே எண்ணெய் செய்யுங்களேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|