Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தவறியவர்களை தண்டிக்காமல்..... விட்டு விட்ட நீதிபதிகளின் குற்றமானது.....
Page 1 of 1 • Share
தவறியவர்களை தண்டிக்காமல்..... விட்டு விட்ட நீதிபதிகளின் குற்றமானது.....
தவறியவர்களை தண்டிக்காமல்..... விட்டு விட்ட நீதிபதிகளின் குற்றமானது.....
காரணமே இல்லாமல் கோபப்படுபவன் மனிதனாக மாட்டான்
காரணம் இருந்தும் கோபப்படாதவன் அறிஞனாக மாட்டான்
படிக்கப்படிக்க மூளை மழுங்கி விடுகிறது என்பார்
மூளை மழுங்குகிறதோஇல்லையோ
உணர்வுகள் மழுங்குகிறது.
ஒரு பக்கம் இது சரிதான் ஆனால்
மறு பக்கம் ஆபத்தாக இருக்கிறது
தவறு செய்பவர்களை விட அந்தத்
தவறுகளை கண்டிக்காமல்...
தவறியவர்களை தண்டிக்காமல்.....
விட்டு விட்ட நீதிபதிகளின் குற்றமானது
குற்றவாளிகளின் குற்றத்தை விட கொடுமையானது
பள்ளியில் படிக்கும் போதே
படி படி என்று படிக்க வைக்கும் போது
படிய வைத்து கீழ்ப்படிய வைத்து
அடித்து துவைத்து மடித்து அயர்ன் போட்டு
அழகாக அடுக்கி வைத்தவர்தான் நமது அறிஞர்கள்
ஆனால் இதற்கு உடன்படாதவர் தப்பிப் பிழைத்து
எதற்கெடுத்தாலும் கோபப்படுவராக குற்றவாளிகளாக மாற
இந்த அறிஞர்களோ எதற்குமே கோபப்படாத
ஆற்றாமையில் புலம்பும் நீதி சொல்லாத நீதிபகளாக ஆக
உலகம் நடக்கிறது வழக்கம் போல.
Posted by DrBALA SUBRA MANIAN
காரணமே இல்லாமல் கோபப்படுபவன் மனிதனாக மாட்டான்
காரணம் இருந்தும் கோபப்படாதவன் அறிஞனாக மாட்டான்
படிக்கப்படிக்க மூளை மழுங்கி விடுகிறது என்பார்
மூளை மழுங்குகிறதோஇல்லையோ
உணர்வுகள் மழுங்குகிறது.
ஒரு பக்கம் இது சரிதான் ஆனால்
மறு பக்கம் ஆபத்தாக இருக்கிறது
தவறு செய்பவர்களை விட அந்தத்
தவறுகளை கண்டிக்காமல்...
தவறியவர்களை தண்டிக்காமல்.....
விட்டு விட்ட நீதிபதிகளின் குற்றமானது
குற்றவாளிகளின் குற்றத்தை விட கொடுமையானது
பள்ளியில் படிக்கும் போதே
படி படி என்று படிக்க வைக்கும் போது
படிய வைத்து கீழ்ப்படிய வைத்து
அடித்து துவைத்து மடித்து அயர்ன் போட்டு
அழகாக அடுக்கி வைத்தவர்தான் நமது அறிஞர்கள்
ஆனால் இதற்கு உடன்படாதவர் தப்பிப் பிழைத்து
எதற்கெடுத்தாலும் கோபப்படுவராக குற்றவாளிகளாக மாற
இந்த அறிஞர்களோ எதற்குமே கோபப்படாத
ஆற்றாமையில் புலம்பும் நீதி சொல்லாத நீதிபகளாக ஆக
உலகம் நடக்கிறது வழக்கம் போல.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
» தொலைந்த இடத்தை விட்டு விட்டு....!!!
» விண்டோஸ் 8 - கடவுள் விட்ட வழி
» எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை: கோட்டை விட்ட போலீஸ்
» ஆங்கிலேயருக்கே சவால் விட்ட நம்ம ஆளு ....
» தொலைந்த இடத்தை விட்டு விட்டு....!!!
» விண்டோஸ் 8 - கடவுள் விட்ட வழி
» எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை: கோட்டை விட்ட போலீஸ்
» ஆங்கிலேயருக்கே சவால் விட்ட நம்ம ஆளு ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|