தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தூத் பேடா

View previous topic View next topic Go down

தூத் பேடா Empty தூத் பேடா

Post by இனியவளே Thu Jun 10, 2010 12:09 pm



1 .. தேவையான பொருட்கள்:

· சீவிய பாதாம் அல்லது பிஸ்தா- 1கப்.

· பால்-1 லிட்டர்.

· சர்க்கரை-1/2 கப்

· வெண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்.

· கார்ன்பிளவர் மாவு- 1 டேபிள் ஸ்பூன்.





செய்முறை:

1. அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும்.
2.
பாதியளவு பால் வற்றியவுடன் அதில் தண்ணீர் கரைத்த கார்ன் பிளவர், சர்க்கரை, வெண்ணெய் சேர்த்துக் கெட்டியாகும் வரை கிளறி இறக்குங்கள்.
3.
இக்கலவையை மசித்துக் கொண்டு நன்கு ஆற விடுங்கள்.
4.
தேவையான வடிவத்தில் பேடாக்கள் செய்து அதன் மேல் ஏலக்காய் துள், சீவிய பாதாமால் அலங்கரிக்கலாம்
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

தூத் பேடா Empty Re: தூத் பேடா

Post by Guest Thu Jun 10, 2010 1:35 pm

[You must be registered and logged in to see this image.] பேறு வித்தியாசமா இருக்கு
Anonymous
Guest
Guest


Back to top Go down

தூத் பேடா Empty Re: தூத் பேடா

Post by kavitha Thu Jun 10, 2010 2:05 pm

சாப்பிட முடியுமா நண்பி?
avatar
kavitha
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 101

Back to top Go down

தூத் பேடா Empty Re: தூத் பேடா

Post by தமிழன் Thu Jun 10, 2010 2:16 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
avatar
தமிழன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 20

http://www.tamil.darkbb.com

Back to top Go down

தூத் பேடா Empty Re: தூத் பேடா

Post by இனியவளே Thu Jun 10, 2010 2:21 pm

kavitha உங்களுக்கு இல்லாததா ? கட்டாயம் சாப்டலாம்
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

தூத் பேடா Empty Re: தூத் பேடா

Post by tamilselvi Thu Jun 10, 2010 3:12 pm

இது north இந்திய item ஆ
tamilselvi
tamilselvi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 118

Back to top Go down

தூத் பேடா Empty Re: தூத் பேடா

Post by இனியவளே Thu Jun 10, 2010 3:14 pm

ஆம் தமிழ்
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

தூத் பேடா Empty Re: தூத் பேடா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum