Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முளைகட்டிய பச்சைபயிறு கூட்டு
Page 1 of 1 • Share
உங்களுக்கு பிடித்த சாப்பாடு?
முளைகட்டிய பச்சைபயிறு கூட்டு
தேவையான பொருள்கள்:
முளைகட்டிய பச்சைபயிறு - 200 கிராம்
பூசணிக்காய் - 200 கிராம்
உப்பு - 3/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
முதலில் பயிறினை உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் 1 விசில் விடவும்
ப்ரெஷர் அடங்கியதும் நறுக்கிய பூசணிக்காய் சேர்த்து கிளறி இன்னொரு விசில் விடவும்..
ப்ரெஷர் அடங்கியதும் திறந்து தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் அரைத்து ஊற்றி கிளறவும்.
ஒரு கொதி வந்ததும் பச்சை தேங்காய் எண்ணை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்
பொதுவாகவே முளைகட்டிய பயிறில் பொரியல் அல்லது சாலட் தான் செய்வோம். எளிமையான இந்த குறிப்பின் சுவை அருமையாக இருக்கும். மேலும் இது உடலுக்கு ரொம்ப நல்லது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். சாப்பிட்டு பாருங்களேன்.
மற்றொரு இனிய நன்னாளில் மற்றொரு சமையல் குறிப்பை பார்க்கலாம்.
இந்த பதிவில் ஒட்டு பதிவு வைத்துள்ளேன், ஒரு வாரம் வரை இது இடம்பெறும்... பொதுவா ஒட்டு பதிவு வைப்பது இத்தள உறுபினர்கள் எதை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளவே.
நன்றி
அறுசுவை.காம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முளைகட்டிய பச்சைபயிறு கூட்டு
முளைகட்டிய பயறு உடம்புக்கு மிகவும் நல்லது
நல்லதொரு குறிப்பு கொடுத்த சகோவுக்கு நன்றி
நல்லதொரு குறிப்பு கொடுத்த சகோவுக்கு நன்றி
Similar topics
» முளைகட்டிய நவதானிய சூப்
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» சௌ சௌ கூட்டு
» வெள்ளரிக்காய் கூட்டு
» வாழைத்தண்டு கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» சௌ சௌ கூட்டு
» வெள்ளரிக்காய் கூட்டு
» வாழைத்தண்டு கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum