Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வந்துவிட்டது Paper Battery...!!
Page 1 of 1 • Share
வந்துவிட்டது Paper Battery...!!
[You must be registered and logged in to see this link.]
Battery -ஐப் பற்றி நாம் அனைவரும் அறிந்துக்கொண்ட ஒன்றுதான் என்றாலும் , இந்த பேட்டரி வகையில் அடங்கியிருக்கும் வேதிப்பொருட்கள் மெர்குரி(Mercury)ஜின்க்(zink), மக்னீசியம், போன்றவைகள்தான்.. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைந்துகொண்டிருக்கிறது..
இதை தவிர்க்கும்பொருட்டு இப்போது புதிதாக Papper Battery -களை கண்டுபிடித்து அதை சந்தைப்படுத்தும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளனர் விஞ்ஞானிகள். முழுமுழுக்க பேப்பரைப் பயன்படுத்தியே இந்த வகை பேட்டரிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக இதை தயாரித்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதனை ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு.மரியா ஸ்ட்ரோம் தான் கண்டுபிடித்து உள்ளார்..இந்த பேட்டரி சுற்றுச்சூழலுக்கு 100 சதவிகிதம் பாதுகாப்பானவை.
இந்த பேட்டரியை மிகச் சுலபமாக உருவாக்கி விடலாம். இது ஒரு கடல் வாழ் உயிரினமான க்ளாடோபோரா என்ற கடல் வாழ் அல்கேவினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடலில் உருவாவதால் இதன் விலையும் மிக மலிவாக இருக்கும்.
இது பாலிமர்(Polimer) பேட்டரி வகையை சார்ந்ததாக இருக்கிறது. இதுவரை இருக்கின்ற பேட்டரிகளை விட இது 200 மடங்கு அதிக மின்சாரத்தை தேக்கி வைத்து கொள்ளக் கூடிய சக்தி இதற்கு இருக்கின்றது.
இதில் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி இருக்கின்றது. எளிதா சார்ஜ் செய்து விடும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகநாள் நீடித்து உழைக்கும் பேட்டரிகள் நமக்குக் கிடைக்கப்போகிறது.
இப்பொழுது பயன்பாட்டில் இருக்கின்ற லித்தியம் பேட்டரிகளை விட வேகமாக சார்ஜ் ஆகக் கூடிய தன்மை படைத்ததாக இருக்கின்றது. தற்பொழுது தொடக்க நிலையில் இருக்கும் இத்தகைய பேட்டரிகள் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று இதனை தயாரித்தவர் கூறுகின்றார்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
வளர்ந்து வரும் விஞ்ஞானம் நம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் காலம் இது.. உலகத்தில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு புதிய முயற்சி வெற்றிப்பெற்றுக்கொண்டிருக்கிறது.. அதுவும் விஞ்ஞானம் சொல்லவே வேண்டாம்.. அப்படிப்பட்ட விஞ்ஞானத்தின் விந்தைகளுள் ஒன்றுதான்.. இந்த மின்தேக்கி(மின்கலன்) என்று சொல்லப்படுகிற பேட்டரி(battery).Battery -ஐப் பற்றி நாம் அனைவரும் அறிந்துக்கொண்ட ஒன்றுதான் என்றாலும் , இந்த பேட்டரி வகையில் அடங்கியிருக்கும் வேதிப்பொருட்கள் மெர்குரி(Mercury)ஜின்க்(zink), மக்னீசியம், போன்றவைகள்தான்.. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைந்துகொண்டிருக்கிறது..
இதை தவிர்க்கும்பொருட்டு இப்போது புதிதாக Papper Battery -களை கண்டுபிடித்து அதை சந்தைப்படுத்தும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளனர் விஞ்ஞானிகள். முழுமுழுக்க பேப்பரைப் பயன்படுத்தியே இந்த வகை பேட்டரிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக இதை தயாரித்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதனை ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு.மரியா ஸ்ட்ரோம் தான் கண்டுபிடித்து உள்ளார்..இந்த பேட்டரி சுற்றுச்சூழலுக்கு 100 சதவிகிதம் பாதுகாப்பானவை.
இந்த பேட்டரியை மிகச் சுலபமாக உருவாக்கி விடலாம். இது ஒரு கடல் வாழ் உயிரினமான க்ளாடோபோரா என்ற கடல் வாழ் அல்கேவினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடலில் உருவாவதால் இதன் விலையும் மிக மலிவாக இருக்கும்.
இது பாலிமர்(Polimer) பேட்டரி வகையை சார்ந்ததாக இருக்கிறது. இதுவரை இருக்கின்ற பேட்டரிகளை விட இது 200 மடங்கு அதிக மின்சாரத்தை தேக்கி வைத்து கொள்ளக் கூடிய சக்தி இதற்கு இருக்கின்றது.
இதில் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி இருக்கின்றது. எளிதா சார்ஜ் செய்து விடும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகநாள் நீடித்து உழைக்கும் பேட்டரிகள் நமக்குக் கிடைக்கப்போகிறது.
இப்பொழுது பயன்பாட்டில் இருக்கின்ற லித்தியம் பேட்டரிகளை விட வேகமாக சார்ஜ் ஆகக் கூடிய தன்மை படைத்ததாக இருக்கின்றது. தற்பொழுது தொடக்க நிலையில் இருக்கும் இத்தகைய பேட்டரிகள் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று இதனை தயாரித்தவர் கூறுகின்றார்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
» CCleaner இப்போது மொபைல் போனுக்கும் வந்துவிட்டது. Download now
» பழச தூக்கிபோடுங்க வந்துவிட்டது 3D மவுஸ்!! l
» பெர்சனல் கம்ப்யூட்டரும் சுருங்கி, பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லும் அளவிற்கு வந்துவிட்டது.
» உங்கள் LAPTOP இன் BATTERY LIFE ஐ அதிகரிக்க சில 10 வழிகள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum