Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வட்டலப்பம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
வட்டலப்பம்
"வட்டலப்பம் செய்யும் முறை
தேவையானவை:
தேங்காய் பால் - 2 கப் (கெட்டியானது)
முட்டை - 4
சீனி - 200 கிராம்
மஞ்சள்தூள் - சிறிது
பாதம் - 10
முந்திரி - 10
பிஸ்தா - 10
செய்முறை
முதலில் முட்டையை நன்கு அடித்து வடிகட்டிகொள்ளவும்.
பாதம்,பிஸ்தாவை தோலை நீக்கி வைக்கவும்.
தேங்காய் பாலில் சீனியை போட்டு நன்கு கலக்கி அதையும் வடிகட்டிக் கொள்ளவும்.
5 பாதம், 5 பிஸ்தா, 5 முந்திரியை மிக்ஸியில் போட்டு திறித்துக்கொள்ளவும்.மீதி உள்ள பருப்புகளை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பின் முட்டை, தேங்காய் பால் கலவையை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கி மஞ்சள்தூள் ,திறித்த பருப்புகளையும் சேர்த்து கலக்கி ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் தடவி அதில் இந்த கலவையை ஊற்றி மூடி போட்டு வைக்கவும்.
ஒரு அகலமான பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த கலவையை வைத்து மேலேயும் ஒரு மூடி போட்டு தீயை மிதமானதாக வைத்து வேகவிடவும்.
கொஞ்சம் வேக ஆரம்பித்ததும் நறுக்கிய பருப்புகளை மேலே தூவி மூடியை போட்டு மூடி விடவும்
வெந்துவிட்டதா என்று பார்க்க ஒரு குச்சியை கொண்டு குத்தி பார்க்கவும் வெந்து இருந்தால் குச்சியில் ஒட்டாது அப்பொழுது இறக்கி விடலாம்.
ஆறிய பின்பு துண்டுகள் போட்டு பரிமாறவும்
தயாரிப்பு : கதீஜா
Note:
வடலப்பத்தில் தண்ணீர் இறங்கி விடாமல் கவனமாக மூடியை திறக்கவும்,மூடவும் செய்யனும் தண்ணீர் இறங்கினால் நன்றாக இருக்காது.
— with [You must be registered and logged in to see this link.]and [You must be registered and logged in to see this link.].
[You must be registered and logged in to see this link.]

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum