Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
Page 1 of 1 • Share
உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
இணையதளம் என்பது இன்றைய நிலையில் எல்லா வித மக்களாலும் எளிதில் பயன்படுத்தக் கூடிய ஒரு தொலை தொடர்பாகும். அதில் மாணவர்கள்தான் இணையத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது சமீபத்தில் பலரால் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த கட்டணங்களில் தொலைபேசியின் வழியாகவும் இன்று இணையத்தை அணுக முடியும் என்பது பெருமையாக இருந்தாலும் அதனால் ஆபத்துக்களும், அழிவுகளுமே அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை!
இன்று பல அப்பாவிப் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் படுகொலை செய்யப்படுவதும், கற்பழிக்கப்படுவதும் தொடர் நிகழ்வாகவே அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்க்குக் காரணம் பெண்களின் நவீன ஆடைதான் என்று பல சீர்திருத்தவாதிகள் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆடையில் எந்த தவறும் இல்லை. பிரச்சினைகள் ஒட்டு மொத்தமாக இணையதளத்தில்தான் இருக்கிறது! இணையதளங்களில் இருக்கும் ஆபாச கதைகளில்தான் இதன் தூண்டுதல் இருக்கிறது. சில மூடர்கள் இதைப் பற்றி தனி தளத்தில்எழுதியும் ஆனால் அதை முறையாக வெளிப்படுத்தத் தெரியாமல் பிதற்றிக் கொண்டு திரிகிறார்கள். சமுதாய அக்கறை கொண்ட விஷயங்கள் அதற்குத் தகுதியான இடங்களில் இருக்க வேண்டும் என்பதற்காகவே நன் இந்த அமர்க்களம் தளத்தினை தேர்ந்தெடுத்துள்ளேன்.
நான் நீண்ட நாட்களாக இணையத்தை பயன்படித்தி வந்துள்ளேன். நான் அறிந்தவரையில் இணையத்தில் இருக்கும் ஆபாச கதைகளை பற்றி முதன் முதலில் தனது கட்டுரையில் எழுதியவர் எனது அருமை நண்பர் "ஆளுங்க" என்பவராவார்! இவர் யார் என்பது எனக்கு தெரியாது இவருடைய உண்மையான பெயர் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தமிழில் எதைத் தேடினாலும் நமது தளம் தான் முதலில் காட்டப்படுகிறது என்று தன்னைத்தானே சிலர் பெருமை பேசிக்கொண்டிருந்த போது நண்பர் "ஆளுங்க" என்பவர்தான் முதன் முதலி தமிழில் அம்மா, தங்கை என்று குடும்ப உறவுகளை எழுதி தேடும் போது கூகுளில் அருவருப்பான கதைகள்தான் முதலில் காட்டப்படுகிறது என்ற தகவலை எழுதியிருந்தார். அவருடைய சிறந்த அறிவுப்பூர்வமான அந்த கருத்துக்கள்தான் என்னை அதைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது.!!
ஆபாச கதை எழுதும் கேவலமானவர்களே திருந்துங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை அறிவீர்கள். அதேபோல உங்கள் கூட்டத்தின் முக்கியமான ஒருவனை நாங்கள் அறிவோம் அவனை பிடித்துவந்து விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் உங்கள் அனைவரையும் எங்களால் எளிதில் அடையாளம் காட்ட முடியும்!! தண்ணீருக்குள் காற்றை செலுத்தினால் அது எந்த விதத்திலும் வெளியில் வந்து வெடித்தே தீரும்! இதிலிருந்து நீங்கள் தப்பிக்க ஒரே வழிதான் உள்ளது உங்கள் செயல்களை உடனடியாக நிறுத்திவிட்டு அவற்றை அழிப்பதுதான் அந்த ஒரே வழி!............

ASHTHIK- புதியவர்
- பதிவுகள் : 5
Re: உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
அருமையான அனைவருக்கும் பயனுள்ள நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே
Re: உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
உண்மைதான்... அமர்க்களத்தில் எந்தக் குறையையும் காண முடியவில்லை...பெண்களின் நவீன ஆடைதான் என்று பல சீர்திருத்தவாதிகள் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆடையில் எந்த தவறும் இல்லை. பிரச்சினைகள் ஒட்டு மொத்தமாக இணையதளத்தில்தான் இருக்கிறது! இணையதளங்களில் இருக்கும் ஆபாச கதைகளில்தான் இதன் தூண்டுதல் இருக்கிறது. சில மூடர்கள் இதைப் பற்றி தனி தளத்தில்எழுதியும் ஆனால் அதை முறையாக வெளிப்படுத்தத் தெரியாமல் பிதற்றிக் கொண்டு திரிகிறார்கள். சமுதாய அக்கறை கொண்ட விஷயங்கள் அதற்குத் தகுதியான இடங்களில் இருக்க வேண்டும் என்பதற்காகவே நன் இந்த அமர்க்களம் தளத்தினை தேர்ந்தெடுத்துள்ளேன்.
கண்ணியமான பதிவுகள்
பயனுள்ள பதிவுகள்
நல்ல கருத்துரைகள்... பாராட்டுரைகள்... வாழ்த்துகள்...
பல நல்ல நண்பர்களையும் தேவையானபோது கணினி பிரச்சினைகளுக்குத் தீர்வு தருபவர்களாகவும் இருக்கம் தளத்தையும் நடத்துனர்களையும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்...
Re: உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
உங்கள் ஆதங்கம் நியாமானதே,இந்த கேடு கேட்ட செயலை செய்யும் கயவர்கள் களை எடுக்கப்பட வேண்டியவர்களே.
பகிர்வுக்கு நன்றி நண்பரே
பகிர்வுக்கு நன்றி நண்பரே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» சின்னசின்னதகவல்கள் (தொடர் பதிவு)
» அட, அப்படியா? - தொடர் பதிவு
» இணையத்திலிருந்து குறும்படம் - தொடர் பதிவு
» புன்னகை - தொடர் பதிவு
» சின்னசின்னதகவல்கள் (தொடர் பதிவு)
» அட, அப்படியா? - தொடர் பதிவு
» இணையத்திலிருந்து குறும்படம் - தொடர் பதிவு
» புன்னகை - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|