Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அணில்- திரை விமர்சனம்
Page 1 of 1 • Share
அணில்- திரை விமர்சனம்
மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து
விட்டு ரிசல்ட்க்காக காத்திருக்கும் ஐந்து மாணவர்கள் எதிர்கால கனவோடு
ரிசல்டுக்காக காத்திருக்கின்றனர்.
அதேவேளையில் பதினொன்றாம் வகுப்பை முடித்துவிட்டு ரிசல்டுக்காக
காத்திருக்கும் வெண்ணிலாவை மாணவர்களில் ஒருவனான ஹீரோ அணில் காதலிக்கிறான்.
ஒன்றரை மாத இடைவெளி. இதற்குள் நடக்கும் சம்பவங்கள் படத்தின் கதை.
ஐந்து மாணவர்களில் அதிகம் கவர்வது உத்தண்டி. எந்நேரமும் பொரி கடலையை
சட்டை பையில் வைத்து தின்று கொண்டு திரியும் இவரது சேட்டைகள்
கலகலப்பூட்டுகிறது.
படம் முழுக்க கொஞ்சம் தொய்வில்லாமல் நகர்ந்திருப்பது இந்த ஐந்து
மாணவர்களின் சேட்டையாலும், கூடவே இளையராஜாவின் பாட்டோடு டீச்சர் பின்னாடியே
திரியும் இளையராஜா என்பவனின் லவ் டிராக்கும்தான்.
நாயகி வெண்ணிலா ப்ரெஷ்ஷான முகம். அணிலை ஒரு தலையாக காதலிப்பதிலும் காதல்
பார்வையிலும் அழகாக தெரிகிறார். வயதுக்கு வரும் முன்னே அணில் மேல்
தீவிரமான காதலில் இருப்பதைதான் பொருத்துக் கொள்ள முடியவில்லை.
அணில் அமைதியான, பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கிறார். எப்பவும்
எதையோ தவற விட்டதுபோல் இருக்கும் அவருடைய முகம், உணர்வுகளை காட்டவேண்டிய
காட்சியிலும் சாதாரணமாகவே கடந்து போகிறது.
படத்தில் மனதில் பதிவது இளையராஜா கதாபாத்திரம்தான். 30 வயதுக்குமேல்
இருந்து கொண்டு வார்த்தையே பேசாமல் செல்போனில் நேரத்திற்கு தகுந்தபடியான
இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டு காதலியின் பின்னால் போகும் போதெல்லாம்
சிரிப்பை அடக்க முடியவில்லை.
சங்கர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அமைதியான சூழலுக்கு
பொருந்தி வந்திருக்கின்றன. குடிக்கு எதிரான ‘வந்தவனும் சரி இல்ல..
வாய்த்தவனும் சரி இல்ல…’ பாடல் கேட்கும் ரகம்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்னணியில் ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக
இருக்கிறது. படத்தில் குறிப்பிடும்படி இன்னொரு அம்சம் என்னவென்றால், கட்சி
விளம்பரங்களை தாண்டி, நகர வாசனை அறியாத மலை கிராமம், மாணவர்கள் திரியும்
காட்டுவழிகள் என்று கதை நகரும் இடங்கள்தான்.
இயக்குனர் சேகுவேராவை பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு படத்தை
முடித்தாரா? இல்லை, தீவிரவாதியாக நினைத்தாரோ என்னவோ? கடைசியில் அவர்
புத்தகத்தை காட்டி, இதனால்தான் ஒரு மாணவன் தீவிரவாதியாகிறான் என்று
காட்டியிருப்பது எரிச்சலை வரவழைக்கிறது.
மொத்த்தில் இந்த ‘அணில்’ கடித்த பழம் இனிக்கவில்லை.

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அணில்- திரை விமர்சனம்
என்னது பழம் இனிக்கலையா என்னாடா சொல்ற திருடி தின்னா அப்படிதான் இருக்கும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அணில்- திரை விமர்சனம்
Chellam wrote:என்னது பழம் இனிக்கலையா என்னாடா சொல்ற திருடி தின்னா அப்படிதான் இருக்கும்
அண்ணா திருட்டு பழத்தின் அருமை உங்களுக்கு தெரியவில்லையா.........................
ஆகா ஆகா என்ன அருமையாக இருக்கும் தெரியுமா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» திரை விமர்சனம்: தேவி
» திரை விமர்சனம்: றெக்க
» திரை விமர்சனம்: காஷ்மோரா
» திரை விமர்சனம்: கருப்பன்
» திரை விமர்சனம்: ஸ்பைடர்
» திரை விமர்சனம்: றெக்க
» திரை விமர்சனம்: காஷ்மோரா
» திரை விமர்சனம்: கருப்பன்
» திரை விமர்சனம்: ஸ்பைடர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum