தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்

View previous topic View next topic Go down

சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த் Empty சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 12:16 am

சித்தார்த்தும், பிரியா ஆனந்தும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருவரும் தமிழில் வெளியான ‘180’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது
நட்பாக பழகினார்கள். தற்போது அது காதலாக மலர்ந்துள்ளது.
சித்தார்த்தின் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் சமீபத்தில் ரிலீசானது.
தற்போது ‘தேசிய நெடுஞ்சாலை’, ‘காவியத் தலைவன்’ படங்களில் நடித்து
வருகிறார். பிரியா ஆனந்த் ஏற்கனவே ‘வாமணன்’ படத்தில் ஜெய் ஜோடியாக
நடித்தார். தமிழ், இந்தியில் தயாராகும் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படத்தில்
ஸ்ரீதேவியுடன் நடித்து வருகிறார்.

சித்தார்த்-பிரியா ஆனந்த் ஐதராபாத் ஓட்டல்களில் ரகசியமாக சந்தித்து
காதல் வளர்ப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. சித்தார்த் தொடர்ந்து பல
நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார். இப்போது பிரியா ஆனந்துடன்
நெருங்கிப் பழகுவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பிரியா ஆனந்திடம் கேட்டபோது அவர் மறுத்தார். சித்தார்த்துடன்
காதல் என்பது வதந்திதான் என்றும் கூறினார். நானும் சித்தார்த்தும்
நண்பர்களாக பழகுகிறோம். எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என்றார்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த் Empty Re: சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்

Post by Manik Tue Sep 18, 2012 10:32 am

உங்க லெட்சணம் எந்த அளவுக்குனு தெரியும் எங்களுக்கு நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த் Empty Re: சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்

Post by செந்தில் Tue Sep 18, 2012 12:37 pm

முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த் Empty Re: சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 2:46 pm

செந்தில் wrote: முழித்தல் முழித்தல் முழித்தல்


ஏன் இவ்வாறு முழிக்கிறீங்க
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த் Empty Re: சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 2:46 pm

Chellam wrote:உங்க லெட்சணம் எந்த அளவுக்குனு தெரியும் எங்களுக்கு நக்கல்


புரியும் படி சொல்லுங்க அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த் Empty Re: சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்

Post by Manik Tue Sep 18, 2012 3:59 pm

உனக்கு இதெல்லாம் புரியாதுடா தம்பி நீ சின்னப்பையன்ல சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த் 427302201
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த் Empty Re: சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 4:04 pm

Chellam wrote:உனக்கு இதெல்லாம் புரியாதுடா தம்பி நீ சின்னப்பையன்ல சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த் 427302201


ரைட்டு விடுங்க
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த் Empty Re: சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்

Post by yaazh Tue Sep 18, 2012 4:55 pm

வதந்தி வதந்தின்னு வாந்தி எடுக்கிறதே இந்த கிசுகிசு பார்ட்டிகளுக்கு வேலையா போச்சு... மண்டையில் அடி
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த் Empty Re: சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்

Post by Manik Tue Sep 18, 2012 4:56 pm

நீங்க யாரை சொல்றீங்க ஆதிமூலம் நம்ம உயிரையா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த் Empty Re: சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum