Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரைஸ் ஸ்டிக்ஸ் உப்புமா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
ரைஸ் ஸ்டிக்ஸ் உப்புமா
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
படத்திலுள்ளதுபோல் நிறைய வெரைட்டியில் Rice sticks கிடைக்கும்.ஒரு பாக்கெட்டில் 3 அல்லது 4 bundles இருக்கும்.இதை வைத்து சாதாரண உப்புமா,கிச்சடி,கலவை சாதங்கள் செய்வது போலவும் வெரைட்டி சேவை செய்யலாம்.
[You must be registered and logged in to see this link.]
இவற்றை நூடுல்ஸ் போல நீளமாகவோ அல்லது உடைத்துவிட்டு நம்ம ஊர் சேமியா போலவோ பயன்படுத்தலாம். உடைத்து விடும்போது ஒரு ப்ளாஸ்டிக் கவரில் வைத்து செய்ய வேண்டும்.இல்லையென்றால் சுற்றிலும் சிதறும்.
தேவையானவை:
Rice sticks_ஒரு bundle ல் பாதி
சின்ன வெங்காயம்_5
விருப்பமான காய்கள்_பீன்ஸ்_10,கேரட்_1 சிறியது (நான் சேர்த்தது)
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறு துண்டு
உப்பு_தேவைக்கு
எலுமிச்சை சாறு_சிறிது
கொத்துமல்லி இலை
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
முந்திரி (போட மறந்தாச்சு)
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
Rice sticks ஐ அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி,சிறிது உப்பு சேர்த்து ஒரு 20 நிமி வைக்கவும்.அப்போதுதான் ஊறி சாஃப்டாக இருக்கும்.பிறகு நீரை வடித்துவிட்டு ஒரு இட்லிப் பாத்திரத்தில் இட்லி அவிப்பதுபோல் அவிக்கவும்.சீக்கிரமே வெந்துவிடும். வெந்ததும் எடுத்து உதிர்த்துவிடவும்.அல்லது ஊறிய Rice sticks ஐ அப்படியேகூட சேர்க்கலாம்.
இதற்கிடையில் வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி இவற்றை நறுக்கி வைக்கவும்.கேரட்,பீன்ஸ் இவற்றை மிக மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். அடுத்து கேரட்,பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து ,(ஏற்கனவே Rice sticks ல் உப்பு சேர்த்துள்ளோம்) காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.
காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள Rice sticks ஐப் போட்டு forks ஐப் பயன்படுத்திக் கிளறிவிடவும்.எல்லாம் கலந்து ரைஸ் ஸ்டிக்ஸ் நன்றாக சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கவும்.
தேங்காய் சட்னி,வெஜ்&நான்வெஜ் குருமா தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ரைஸ் ஸ்டிக்ஸ் உப்புமா
அண்ணாவுக்கு பிடித்த உணவுரானுஜா wrote:ஏற்க்கனவே இது போட்டிருக்கிங்களே அண்ணா
அதான் இன்றும் உப்புமா கிண்டியிருக்காறு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum