Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முதலில் சொந்த வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ளுங்கள். பின் சமூக சேவையில் இறங்கலாம்!.
Page 1 of 1 • Share
முதலில் சொந்த வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ளுங்கள். பின் சமூக சேவையில் இறங்கலாம்!.
தன்னைப் பெரிதுபடுத்திக் கொள்வதற்கென்றே சிலர் இந்த பூமியில் வாழ்கிறார்கள். தன்னைப் பற்றி பலரும் கவுரவமாக கருதவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு சகோதரி மிகுந்த ஆர்வத்துடன் சமூக சேவையில் ஈடுபட்டார். அனாதை விடுதிகளுக்கு தன் தோழிகளுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் பேசுவார். குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே கேக் செய்து கொண்டு செல்வார். அதை அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும்போது, புகைப்படம் எடுத்துக் கொள்வார்.
ஒருநாள் ஒரு தோழி, “”இந்த கேக்கை வீட்டில்தானே செய்தீர்கள். இதை உங்கள் அம்மா ருசி பார்த்தார்களா?” எனக்கேட்டார்.
அதற்கு அந்த பெண்மணி, “இல்லை’ என்றார்.
அதற்கு அந்த பெண்மணி, “இல்லை’ என்றார்.
“”ஏன் உங்கள் அம்மா வீட்டில் இல்லையா? வெளியூர் போயிருக்கிறார்களா?” எனக் கேள்விகளை அடுக்கினார்.
அதற்கு அந்தப்பெண், “”நான் என் அம்மாவைப் பார்த்து பல நாட்கள் ஆகிறது. அவர் ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறார்” என்றார்.
பெற்ற தாயையே கவனிக்க முடியாதவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
அதற்கு அந்தப்பெண், “”நான் என் அம்மாவைப் பார்த்து பல நாட்கள் ஆகிறது. அவர் ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறார்” என்றார்.
பெற்ற தாயையே கவனிக்க முடியாதவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
உண்மையான மனதுருக்கம் இல்லாமல், பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு சமூக சேவை செய்வதை இறைவன் அங்கீகரிக்க மாட்டார். இரட்டை வாழ்க்கை வாழ்வதை இறைவன் விரும்பமாட்டார். உங்கள் சொந்த வாழ்க்கையை முதலில் சீர்படுத்திக் கொள்ளுங்கள். அதன்பிறகு சமூக சேவையில் இறங்குங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முதலில் சொந்த வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ளுங்கள். பின் சமூக சேவையில் இறங்கலாம்!.
உண்மையான கருத்துசொந்த வாழ்க்கையை முதலில் சீர்படுத்திக் கொள்ளுங்கள். அதன்பிறகு சமூக சேவையில் இறங்குங்கள்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: முதலில் சொந்த வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ளுங்கள். பின் சமூக சேவையில் இறங்கலாம்!.
நல்லதொரு கட்டுரை.. நன்றி பகிர்வுக்கு அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்
» முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……
» முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு!
» முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு!
» 4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்.,
» முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……
» முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு!
» முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு!
» 4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்.,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum