Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தத்துவம்
Page 1 of 1 • Share
தத்துவம்
மனிதர்களின் கிரியைகள் (செயல்கள்) செய்வதற்கு மூலகாரணமாக இருப்பது மூன்று குணங்கள். அவை, சத்வ குணம், ரஜோ குணம், தாமஸ குணம் ஆகும். தாமஸகுணம் என்பது எதிலும் காலம்தாழ்த்தல், தயங்குதல் மற்றும் அலட்சியமாயிருத்தல்.. ரஜோகுணம் என்பது எதிலும் சிக்கனமில்லாமல் இது வேண்டும், இதற்கு அது வேண்டும், என்று ஆசைகளைப் பெருக்கிக்கொண்டு ஊதாசீனமாக இருப்பது. சத்வ குணம் என்பது எதையும் ஆராய்ந்து, அளந்து செய்வது, ஒரு செயலால் ஒருவருக்குத் தீங்கு நேருமானால் அதைச் செய்யாமலோ அல்லது வேறுவிதமாகச் செய்வது, எப்போதும் நல்லகாரியங்களே செய்வது சத்வ குணம். இந்த சத்வ குணத்தால்தான் இறைவன் அருளைப் பெறலாம். அப்படி இறையருளைப் பெறுவதற்கு ஒரு சிறந்த நேர்மையான ஒரு குருவின் துணைகொண்டு நன்மை தீமைகளை அறிந்து நம் புத்திகூர்மையால் அந்த குருநாதன் ஏவும் பணிகளை எல்லோர்க்கும் நன்மை பயக்கச் செய்வது.
இந்த நன்மை தீமை என்பவைதான் முறையே புண்ணிய, பாவம் எனப்படுகிறது.
இந்தப் புண்ணியம் என்பது ஆரம்பித்தில் செய்வதற்கும், அனுபவிப்பதற்கும், முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும்.
பாவமென்பது ஆரம்பத்தில் சுகமாயும், பின் துக்கமாயும் இருக்கும்.
புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வாறு அடைகின்றனவென்று ஆராயுங்கால், அவை மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் அடையும். மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரதினிடத்தில் (காயம்) நால்வகையும், ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை அடைகிறது.
மனத்தினால் எப்படியென்றால், பரதாரகமனம் பண்ண நினைத்தால், அன்னியருடைய சொத்தை அபகரிக்க நினைந்த்தால், அன்னியருக்குத் தீங்கு செய்ய நினைத்தால், முடியாத காரியங்களை நினைத்து, அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை எண்ணிப் பொறாமையடந்தால் மனத்தின்மூலம் நமக்கு பாவம் வந்து சேருகிறது.
வாக்கினால் எப்படி வருகிறது என்பதைப் பார்ப்போம். பொய் சொல்வதாலும், கோள் சொல்வதனாலும், புறங்கூறுவதாலும், வீணுக்கு அழுதாலும் பாவம் நம்மை வந்தடையும்.
உடலால் எப்படியென்றால், பிறர் மனைவியைத் தழுவினாலோ, புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தாலோ, மற்றவர்களை இம்சித்தாலோ அல்லது தீங்கு செய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரமும் செய்வதாலோ நமக்குப் பாவம் உண்டாகிறது.
மேற்கண்டவைகளை நம் வாழ்நாளில் தவிர்த்தால் புண்ணியம் தானாகவே வந்து சேரும்.
நாம் நடந்து செல்லும்போதும், நீராடும்போதும், தூங்கும்போதும் நம்மையறியாமல் செய்யும் பாவங்களை தினமும் இறைவனையெண்ணி துதிப்பதாலும், இல்லாதவர்க்கு விருந்தோம்பி, மற்றும் நமது நல்லொழுக்கங்களாலும் அவற்றைப் போக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் இப்பாவச்செயல்கள் நம்மையறியாமல், நம் மனமறியாத வகையில் நிகழ்வதால் நமது தர்ம சிந்தனையால் போக்கிக்கொள்ளலாம், இறைவனும் அவற்றை மன்னிக்கக்கூடும்.
இவ்வாறு நம் வாழ்வைக்கழித்தால் இறையருளுண்டு என்று அருட்பிரகாச வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க அடிகளார் கூறுகிறார்

muthuaiyer- பண்பாளர்
- பதிவுகள் : 63
Re: தத்துவம்
நாம் நடந்து செல்லும்போதும், நீராடும்போதும், தூங்கும்போதும் நம்மையறியாமல் செய்யும் பாவங்களை தினமும் இறைவனையெண்ணி துதிப்பதாலும், இல்லாதவர்க்கு விருந்தோம்பி, மற்றும் நமது நல்லொழுக்கங்களாலும் அவற்றைப் போக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் இப்பாவச்செயல்கள் நம்மையறியாமல், நம் மனமறியாத வகையில் நிகழ்வதால் நமது தர்ம சிந்தனையால் போக்கிக்கொள்ளலாம், இறைவனும் அவற்றை மன்னிக்கக்கூடும்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» தத்துவம் கண்ணா தத்துவம்
» தத்துவம் மச்சி தத்துவம்
» தத்துவம் மச்சி தத்துவம்
» தத்துவம்
» தத்துவங்கள்
» தத்துவம் மச்சி தத்துவம்
» தத்துவம் மச்சி தத்துவம்
» தத்துவம்
» தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum